Singer : Muthu Sirpi

Music Director : Ghibran Vaibodha

Lyricist : Eravi

Male : Kaala varuthu kaala varuthu
Thimira nadanthu kaala varuthu
Seeri varuthu seeri varuthu
Thimila silupi seeri varuthu

Male : Kaala varuthu kaala varuthu
Thimira nadanthu kaala varuthu
Seeri varuthu seeri varuthu
Thimila silupi seeri varuthu

Male : Paatandaa pootanda
Aandathor seema da
Yaarukum vittu thara matten da
Oram po dhooram po
Pathagam senjaaka
Eera kola arupom paruda

Male : Kaala varuthu kaala varuthu
Thimira nadanthu kaala varuthu
Seeri varuthu seeri varuthu
Thimila silupi seeri varuthu

Humming : .…………..

Male : Karacha kodukkura
Payalkala theeppome
Pazhakura manushana usurena paappome
Shivan vazhi varugira
Parambara naam thaane
Theiriyam kuruthiyil kalanthida vaazhvome

Male : Varalaaru therinchikka
Vambu pannum aalunga
Thagaraaril padhungikka
Vetti kollum veeranga
Hey kanganam kattura komban naangadaa
Aarilum saavudaa noorilum saavuda
Modhunaa vaanguvom kaavudaa
Ooraiye aandavan moorkkanaa vaazhnthavan
Paasatha kaattunaa yesudaa

Male : Thaattikandaa paaraa thaatikanda
Thembiruntha vaada vambizhudaa
Thaanduvanda theeya thanduvanda
Thottavana thoolaa vettuvandaa

Male : Kaala varuthu kaala varuthu
Thimira nadanthu kaala varuthu
Seeri varuthu seeri varuthu
Thimila silupi seeri varuthu

Male : Thaattikandaa paaraa thaatikanda
Thembiruntha vaada vambizhudaa
Thaanduvanda theeya thanduvanda
Thottavana thoolaa vettuvandaa

பாடகர் : முத்து சிற்பி

இசையமைப்பாளர் : ஜிப்ரான் வைபோதா

பாடலாசிரியர் : இறவி

ஆண் : காள வருது காள வருது
திமிரா நடந்து காள வருது
சீறி வருது சீறி வருது
திமில சிலுப்பி சீறி வருது

ஆண் : காள வருது காள வருது
திமிரா நடந்து காள வருது
சீறி வருது சீறி வருது
திமில சிலுப்பி சீறி வருது

ஆண் : பாட்டண்டா பூட்டண்டா
ஆண்டதோர் சீமடா
யாருக்கும் விட்டு தர மாட்டேன்டா
ஓரம் போ தூரம் போ
பாதகம் செஞ்சாக்கா
ஈர கொலை அறுப்போம் பாருடா

ஆண் : காள வருது காள வருது
திமிரா நடந்து காள வருது
சீறி வருது சீறி வருது
திமில சிலுப்பி சீறி வருது

ஹம்மிங் : …………………….

ஆண் : கரைச்சல் கொடுக்குற
பயல்கள தீப்போமே
பழகுற மனுஷன உசுரென
பாப்போமே
சிவன் வழி வருகிற
பரம்பரை நாம் தானே
தைரியம் குருதியில் கலந்திட வாழ்வோமே

ஆண் : வரலாறு தெரிஞ்சிக்க
வம்பு பண்ணும் ஆளுங்க
தகராறில் பதுங்கிக்க
வெட்டி கொல்லும் வீரங்க
ஹே கங்கணம் கட்டுற கொம்பன்
நாங்கடா
ஆறிலும் சாவிடா நூறிலும் சாவுடா
மோதுனா வாங்குவோம் காவுடா
ஊரையே ஆண்டவன் மூர்க்கனா வாழ்ந்தவன்
பாசத்தை காட்டுனா ஏசுடா

ஆண் : தாட்டிகண்டா பாரா தாட்டிகண்டா
தெம்பிருந்தா வாடா வம்பிழுடா
தாண்டுவன்டா தீய தாண்டுவன்டா
தொட்டவனா தூளா வெட்டுவன்டா

ஆண் : காள வருது காள வருது
திமிரா நடந்து காள வருது
சீறி வருது சீறி வருது
திமில சிலுப்பி சீறி வருது

ஆண் : தாட்டிகண்டா பாரா தாட்டிகண்டா
தெம்பிருந்தா வாடா வம்பிழுடா
தாண்டுவன்டா தீய தாண்டுவன்டா
தொட்டவனா தூளா வெட்டுவன்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here