Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Kaalai ilam parithiyilae…
Avalai kandaen…
Kadar parappil oli punalil kandaen…
Andha cholaiyilae malargalilae
Thalirgal thannil
Thotta idamellaam
Kannil thattu pattaal…
Thotta idamellaam
Kannil thattu pattaal…

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காலை இளம் பரிதியிலே…
அவளைக் கண்டேன்…
கடற்ப் பரப்பில் ஒளிப் புனலில் கண்டேன்…
அந்தச் சோலையிலே மலர்களிலே
தளிர்கள் தன்னில்
தொட்ட இடமெல்லாம்
கண்ணில் தட்டுப் பட்டாள்…
தொட்ட இடமெல்லாம்
கண்ணில் தட்டுப் பட்டாள்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here