Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Aaahaaa…aaaahaa..aaaaaa..aaaaa

aahaaa..ahaaaa….aaaaaaaaaa……

Female : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu
Ketta paadal kaattrilae… kelviyaaga poghumo…
Yenghae un raagham swaram…aaaahaaaaa…..

Female : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu

Female : Medai podum pournami aadi paadum orr nadhi
Medai podum pournami aadi paadum orr nadhi

Female : Vella oliyinil meghalai
Mella mayanghudhu yen nilai
Pudhiya megham kavidhai paadum
Pudhiya megham kavidhai paadum

Female : Bhoopaalam paadaamal yendhan kaalai
Thondrum yennaalum………..

Female : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu
Kalaindhu poghum meghangal gavanamaagha ketkudhu

Male : Ilamai yennum moghanam
Inaindhu paadum yen manam

Female : Ilamai yennum moghanam
Inaindhu paadum yen manam

Male : Pattu virithadhu pulveli…

Female : Pattu theriththadhu vinnoli..

Male : Dhinamum paadum yenadhu paadal
Dhinamum paadum yenadhu paadal

Male : Kaattrodum aattrodum indrum yendrum
Ketkkum yendrendrum…..

Female : Kaalai naera poonghuyil

Male : Kavidhai paada poghudhu

Female : Kalaindhu poghum meghangal

Male : Gavanamaagha ketkudhu

Female : Ketta paadal kaattrilae….

Male : Kelviyaaga poghumo

Female : Yenghae..Male : Un raagham

Female : Swaramm…Male : Aaahaaaaaa….

Male : Kaalai naera poonghuyil kavidhai paada poghudhu..

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா ஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஹா
ஆஹா ஆஆஆ

பெண் : காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது கலைந்து போகும்
மேகங்கள் கவனமாக கேட்குது
கேட்ட பாடல் காற்றிலே
கேள்வியாக போகுமோ
எங்கே உன் ராகம் ஸ்வரம்
ஆஆஹா

பெண் : காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது

பெண் : மேடை போடும்
பௌர்ணமி ஆடி பாடும்
ஓர் நதி மேடை போடும்
பௌர்ணமி ஆடி பாடும்
ஓர் நதி

பெண் : வெள்ள ஒளியினில்
மேகலை மெல்ல மயங்குது
என் நிலை புதிய மேகம்
கவிதை பாடும் புதிய மேகம்
கவிதை பாடும்

பெண் : பூபாளம் பாடாமல்
எந்தன் காலை தோன்றும்
எந்நாளும்

பெண் : காலை நேரப்
பூங்குயில் கவிதை பாட
போகுது கலைந்து போகும்
மேகங்கள் கவனமாக கேட்குது

ஆண் : இளமை என்னும்
மோகனம் இணைந்து
பாடும் என் மனம்

பெண் : இளமை என்னும்
மோகனம் இணைந்து
பாடும் என் மனம்

ஆண் : பட்டு விரித்தது
புல்வெளி

பெண் : பட்டு தெறித்தது
விண்ணொளி

ஆண் : தினமும் பாடும்
எனது பாடல் தினமும்
பாடும் எனது பாடல்

ஆண் : காற்றோடும்
ஆற்றோடும் இன்றும்
என்றும் கேட்கும்
என்றென்றும்

பெண் : காலை
நேரப் பூங்குயில்
ஆண் : கவிதை பாட
போகுது

பெண் : கலைந்து
போகும் மேகங்கள்
ஆண் : கவனமாக கேட்குது

பெண் : கேட்ட
பாடல் காற்றிலே
ஆண் : கேள்வியாக
போகுமோ

பெண் : எங்கே
ஆண் : உன் ராகம்
பெண் : ஸ்வரம்
ஆண் : ஆஹா

ஆண் : காலை
நேரப் பூங்குயில்
கவிதை பாட
போகுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here