Singers : Vinod Krishnan and Jananie SV

Music by : Vinod Krishnan

Dialogues : …………………….

Male : Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae

Male : Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae

Male : Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Imaigalil eeramaa
Idaiveli iniyum venduma

Male : Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae

Male : Kaalai pozhudhil
Kanavugal kalaiyum nodiyil
Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae

Male : Iravenum velaiyil
Vekkam vesham aanadhaen
Imaigalil eeramaa
Idaiveli iniyum venduma

Female : Thayakkam thaniyaai
Thadu maari
Dhisai maari
Tholainthum poga

Female : Thayakkam thaniyaai
Thadu maari
Dhisai maari
Tholainthum poga

Female : Kanmoodi rasithen
Un kaigal ennai
Seenduvathai theenduvathai
Idai thooram veruthen
Un paarvai ennai
Thazhuvidavae urasidavae

Female : Vaarthaigal yenada
Vilakkangal ini thevaiya
Idhu oru pudhu kadhai
Ini varum natkalin munurai

Female : Kaalai pozhudhil
Kanavugal kalayum nodiyil
Male : Kaathirunthenadi
Un idhazhgal sirippadhai paarkkavae

Male : Iravenum velaiyil
Female : Vekkam vesham aanadhaen
Idhu oru pudhu kadhai
Male : Ini varum natkalin munurai

Female : Lala lala lala lala laaa laa laaa laa laaa laa…(6)

பாடகர்கள் : வினோத் கிருஷ்ணன் மற்றும் ஜனனி எஸ்வி

இசையமைப்பாளர் : வினோத் கிருஷ்ணன்

வசனம் : ……………………………………

ஆண் : காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே

ஆண் : காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே

ஆண் : இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இமைகளில் ஈரமா
இடைவெளி இனியும் வேண்டுமா….ஆ……

ஆண் : காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே

ஆண் : காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே

ஆண் : இரவென்னும் வேளையில்
வெக்கம் வேஷம் ஆனதேன்
இமைகளில் ஈரமா
இடைவெளி இனியும் வேண்டுமா….ஆ….

பெண் : தயக்கம் தனியாய்
தடுமாறி
திசைமாறி
தொலைந்தும் போக

பெண் : தயக்கம் தனியாய்
தடுமாறி….
திசைமாறி…..
தொலைந்தும் போக

பெண் : கண்மூடி ரசித்தேன்
உன் கைகள் என்னை
சீண்டுவதை தீண்டுவதை
இடை தூரம் வெறுத்தேன்
உன் பார்வை என்னை
தழுவிடவே உரசிடவே

பெண் : வார்த்தைகள் ஏனடா
விளங்கங்கள் இனி தேவையா
இது ஒரு புது கதை
இனி வரும் நாட்களின் முன்னுரை……

பெண் : காலை பொழுதில்
கனவுகள் கலையும் நொடியில்
ஆண் : காத்திருந்தேனடி
உன் இதழ்கள் சிரிப்பதை பார்க்கவே

ஆண் : இரவென்னும் வேளையில்
பெண் : வெக்கம் வேஷம் ஆனதேன்
இது ஒரு புது கதை
ஆண் : இனி வரும் நாட்களின் முன்னுரை

பெண் : லல லல லல லல லா லா லா லா லா லா……(6)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here