Singers : Nivas, Sai Vignesh,

T.S. Sarath Santhosh,  Narayanan Ravishankar,

Jithin Raj  and Vignesh Narayanan

Music by : D. Imman

Chorus : Kaalai kaalai
Kaalai mayilakaalai
Kaalai kaalai
Kaalai mayilakaalai

Chorus : Kaalai kaalai mayilakaalai
Kavalai illa sevalakaalai
Mela mela yegirum kaalai
Merandudaatha oyila kaalai

Chorus : Aalai aalai adhattunkaala
Achamilla murattu kaalai
Oda oda asathum kaalai
Oora innum osathum kaalai

Chorus : Manam mariyatha
Atha kaakka vantha kaalai
Yaarum ooravaga
Kolasaami intha kaalai
Vegam koraiyaama
Veriyera vellum kaalai
Seema therandaalum
Meralaama sellum kaalai

Chorus : Peru pugaloda
Perusaagum naama kaalai
Maalai kazhuthera
Velaiyaadum vetri kaalai

Chorus : Peru pugaloda
Perusaagum naama kaalai
Maalai kazhuthera
Velaiyaadum vetri kaalai

Chorus : Hey hey
Hey hey

Chorus : Hey hey hey hey
Hey hey hey hey
Oooo….oooo….ooo…
Kaalai kaalai
Kaalai kaalai

பாடகர்கள் : நிவாஸ், சாய் விக்னேஷ்,
டி.எஸ். சரத் சந்தோஷ், நாராயணன் ரவிசங்கர்,
ஜிதின் ராஜ், விக்னேஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : காளை காளை
காளை மயிலகாளை
காளை காளை காளை
மயிலகாளை

குழு : காளை காளை
மயிலகாளை கவலை
இல்லா செவலகாளை
மேல மேல எகிரும்
காளை மெரண்டுடாத
ஒயில காளை

குழு : ஆளை ஆளை
அதட்டுங்காளை
அச்சமில்லா முரட்டு
காளை ஓட ஓட அசத்தும்
காளை ஊர இன்னும்
ஒசத்தும் காளை

குழு : மானம் மரியாதை
அத காக்க வந்த காளை
யாரும் உறவாக குலசாமி
இந்த காளை வேகம்
கொறையாம வெறியேற
வெல்லும் காளை சீம
தெரண்டாலும் மிரளாம
செல்லும் காளை

குழு : பேரு புகழோட
பெருசாகும் நம்ம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி
காளை

குழு : பேரு புகழோட
பெருசாகும் நம்ம காளை
மாலை கழுத்தேற
விளையாடும் வெற்றி
காளை

குழு : ஹே ஹே
ஹே ஹே

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஓஓ ஓஓ ஓஓ
காளை காளை காளை
காளை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here