Singer : Jayamoorthy

Music by : Ghibran

Lyrics by : A. Sarkunam

Male : Kaalaiyaar koyilula
Kaaveri petha pulla
Kabadiyoda mootha pulla
Kalathula nikkaiyula
Periya koyil maniyadikkum
Ivan pera kaetta idi idikkum

Male : Vaenga vaenga aattanda
Ivan velpaari koottanda
Chola chola naattanda
Ivan soda poga maattaanda

Male : Ye vaenga vaenga aattanda
Ivan velpaari koottanda
Chola chola naattanda
Ivan soda poga maattaanda

Male : Koyil kaala ivan
Sadugudu saami ivan
Kombhu seevi avan
Ambaai paayuravan

Male : Oorukku munnala peru
Unna eppodhum marakkaadhu ooru
Sir per solli koopdu
Thannaala kolavaiyidum naakku

Male : Un kabadi paatha
Ponnu ellaam kann adikkum
Thaali ketta solli
Ava kazhutharikkum

Male : Ottathoda pogaiyila
Kottadikkum
Kodi naattum velaiyula
Paattedukkum

பாடகர் : ஜெயமூர்த்தி

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பாடல் ஆசிரியர் : ஏ. சற்குணம்

ஆண் : காளையார் கோயிலுல
காவேரி பெத்த புள்ள
கபடியோட மூத்த புள்ள
களத்துல நிக்கயுல

ஆண் : பெரிய கோயில் மணியடிக்கும்
இவன் பேர கேட்டா இடி இடிக்கும்

ஆண் : வேங்க வேங்க ஆட்டன்டா
இவன் வேள்பாரி கூட்டன்டா
சோழ சோழ நாட்டாண்டா
இவன் சோட போக மாட்டான்டா

ஆண் : ஏ! வேங்க வேங்க ஆட்டன்டா
இவன் வேள்பாரி கூட்டன்டா
சோழ சோழ நாட்டாண்டா
இவன் சோட போக மாட்டான்டா

ஆண் : கோயில் காள இவன்
சண்டு புட்டு சாமி இவன்
கொம்பு சீவி அவன்
அம்பாய் பாயுரவன்

ஆண் : ஊருக்கு முன்னால பேரு
உன்ன எப்போதும் மறக்காது ஊரு
சாரு பேர் சொல்லி கூப்டு
தன்னால கொலவையிடும் நாக்கு

ஆண் : உன் கபடி பாத்தா
பொண்ணு எல்லாம் கண்ணடிக்கும்
தாலி கெட்ட சொல்லி
அவ கழுத்தரிக்கும்

ஆண் : ஓட்டத்தோட போகையில
கொட்டடிக்கும்
கொடி நாட்டும் வேளையுல
பாட்டெடுக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here