Singers : Hariharan and K. S. Chithra

Music by : Deva

Male : Kaalaiyil pookkum
Kalloori poovae…ae…hae…

Female : Enai maalaiyil mayakkum
Nanmadhan nee dhaanae…ae…

Male : Poovil serndhu pooti kolvom
Female : Mutha chaetril maati kolvom
Male : Kabavukku parisalippom

Female : Vaanam sendru neelam kolvom
Male : Kaadhal kondu kaalam velvom
Female : Nizhalukku uyir tharuvom

Male : Kaadhale nimmathi
Chorus : Kaadhale nimmathi
Female : Kaadhale nimmathi
Chorus : Kaadhale nimmathi
Male : Kaadhale nimmathi

Chorus : ……………………………….

Female : Kaadhalukkum karpu undu
Sol sol
Male : Aaa….aa…
Karpu mattum kaadhal illai sol sol
Female : Gyaani thanni kaadhal vellum
Sol sol
Male : Kaadhalukkum gyaanam undu
Sol sol

Female : Nootraandai nootraandai
Nodiyinil kadandhavar yaaro
Male : Kaatrae sol kaatrae sol
Kaadhalil vendravar thaano

Female : Paurnami madi thara
Viyarvaigal udai thara
Manmadham malargiradhae

Male : Kaadhale nimmathi
Female Chorus : Kaadhale nimmathi
Female : Kaadhale nimmathi
Male Chorus : Kaadhale nimmathi
Male : Kaadhale nimmathi

Chorus : ……………………………….

Male : Kadhalukku nermai undu
Sol sol
Female : Nermaiyilum thuimai undu
Sol sol
Male : Kaadhalukku aanamai undu
Sol sol
Female : Aanmaikkullum thaaimai undu
Sol sol

Male : Kannaalae kannaalae
Kaadhalai vanangida thaanae
Female : Vandhomae vandhomae
Kaadhalin pillaigal naamae

Male : Kavidhaigal vazhi vidu
Kanavugal vidai pera
Thidum ena vidigiradhae

Female : Kaadhale nimmathi
Female Chorus : Kaadhale nimmathi
Male : Aaaa….
Kaadhale nimmathi
Male Chorus : Kaadhale nimmathi
Male : Kaadhale nimmathi

Male : Kaalaiyil pookkum
Kalloori poovae…ae…hae…

Female : Enai maalaiyil mayakkum
Nanmadhan nee dhaanae…ae…

Male : Poovil serndhu pooti kolvom
Female : Mutha chaetril maati kolvom
Male : Kabavukku parisalippom

Female : Vaanam sendru neelam kolvom
Male : Kaadhal kondu kaalam velvom
Female : Nizhalukku uyir tharuvom

Male : Kaadhale nimmathi
Chorus : Kaadhale nimmathi
Female : Kaadhale nimmathi
Chorus : Kaadhale nimmathi
Both : Kaadhale nimmathi

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கே. எஸ் சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

குழு : …………….

ஆண் : காலையில் பூக்கும்
கல்லூரிப் பூவே…ஏ….
பெண் : எனை மாலையில் மயக்கும்
மன்மதன் நீதானே…ஏ…..

ஆண் : பூவில் சேர்ந்து
பூட்டிக் கொள்வோம்
பெண் : முத்தச் சேற்றில்
மாட்டிக் கொள்வோம்
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்

பெண் : வானம் சென்று
நீலம் கொள்வோம்
ஆண் : காதல் கொண்டு
காலம் வெல்வோம்
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்

ஆண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
பெண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
ஆண் : காதலே நிம்மதி

குழு : ………………

பெண் : காதலுக்கும் கற்பு உண்டு
சொல் சொல்
ஆண் : ஆ கற்பு மட்டும் காதல் இல்லை
சொல் சொல்
பெண் : ஞானி தன்னை காதல் வெல்லும்
சொல் சொல்
ஆண் : காதலுக்கும் ஞானம் உண்டு
சொல் சொல்

பெண் : நூற்றாண்டே நூற்றாண்டே
நொடியினில் கடந்தவர் யாரோ
ஆண் : காற்றே சொல் காற்றே சொல்
காதலில் வென்றவர்தானோ
பெண் : பௌர்ணமி மடி தர
வியர்வைகள் உடைதர
மன்மதம் மலர்கிறதே

ஆண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
பெண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
ஆண் : காதலே நிம்மதி

ஆண் : காதலுக்கு நேர்மை உண்டு
சொல் சொல்
பெண் : நேர்மையிலும் தூய்மை உண்டு
சொல் சொல்
ஆண் : காதலுக்கு ஆண்மை உண்டு
சொல் சொல்
பெண் : ஆண்மைக்குள்ளும்
தாய்மை உண்டு சொல் சொல்

ஆண் : கண்ணாலே கண்ணாலே
காதலை வணங்கிட தானே
பெண் : வந்தோமே வந்தோமே
காதலின் பிள்ளைகள் நாமே
ஆண் : கவிதைகள் வழி விட
கனவுகள் விடை பெற
திடும் என விடிகிறதே

ஆண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
பெண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
ஆண் : காதலே நிம்மதி

ஆண் : காலையில் பூக்கும்
கல்லூரிப் பூவே ஏ ஹேய்
பெண் : எனை மாலையில் மயக்கும்
மன்மதன் நீதானே

ஆண் : பூவில் சேர்ந்து
பூட்டிக் கொள்வோம்
பெண் : முத்தச் சேற்றில்
மாட்டிக் கொள்வோம்
ஆண் : கனவுக்கு பரிசளிப்போம்

பெண் : வானம் சென்று
நீலம் கொள்வோம்
ஆண் : காதல் கொண்டு
காலம் வெல்வோம்
பெண் : நிழலுக்கு உயிர் தருவோம்

ஆண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
பெண் : காதலே நிம்மதி
குழு : காதலே நிம்மதி
ஆண் மற்றும் பெண் : காதலே நிம்மதி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here