Singer : Benny Dayal

Music by : A. R. Rahman

Chrous : Yeh aatral arasae vaa
Yeh aatral azhagae vaa

Chrous : Yeh Male : Maayam illai
Chrous : Aatral Male : Manthiram illai
Chrous : Arasae Male : Jaalam illai
Chrous : Vaa Male : Thanthiram illai

Chrous : Yeh Male : Maayam illai
Chrous : Aatral Male : Manthiram illai
Chrous : Azhagae Male : Jaalam illai
Chrous : Vaa Male : Thanthiram illai

Male : Kaalam en kadhaliyo
Kan kaana mohiniyo
Einstein-ai maatra vantha
Aanantha peroliyo

Male : Suttri vanthen vinnin veliyilae
Vetri ellam viral nuniyilae
Acham illai endhan vaalvilae
Macham undu endhan nenjilae

Male : Kaalathin saavi kadikaara kootukkul
Kaanatha vaazhkai enthan kattupaatukul
Tharunathai vellum vithai naan sollataa
Aandavan chella pillai naano naano ohoo

Male : Kaalam en kaadhaliyo
Kan kaana mohiniyo

Male : Kaalathin kaiyil naanum
Pillai pola aaven
Kaadhali kaiyai patri munnum pinnum poven
Santhira suriyanai goliyaaga ketpen

Male : Ulagathin vaazhvai ellam
Otrai naalil vaala yosipen
Vaa…machakkaraa….mayakkaraa
Machakkaraa….uchakkaraa

Chrous : Aatral arasae arasae vaa vaa
Aatral azhagae azhagae vaa vaa

Male : Aakum arivey arivey vaa vaa
Kaakum karamae karamae vaa vaa

Chrous : Potrum porulae vaaa
Maatru thiranae vaa
Potrum porulae vaaa
Maatru thiranae vaa

Chrous : Yeh Male : Maayam illai
Chrous : Aatral Male : Manthiram illai
Chrous : Arasae Male : Jaalam illai
Chrous : Vaa Male : Thanthiram illai

Chrous : Yeh Male : Maayam illai
Chrous : Aatral Male : Manthiram illai
Chrous : Azhagae Male : Jaalam illai
Chrous : Vaa Male : Thanthiram illai

Male : Kaalam en kaathali
Eh hey hey eh eh hey
Kan kaana mohini
Oh ho ho oh ho ho
Einstein-ai maatra vantha
Aanantha peroliyo
Kaalam en kaathaliyo
Kan kaana mohiniyo..yo..yo..yo..

பாடகர் : பென்னி டயல்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

குழு : ஏ ஆற்றல் அரசே வா
ஏ ஆற்றல் அழகே வா

குழு :ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அரசே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை

குழு :ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அழகே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை

ஆண் : காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ

ஆண் : சுற்றி வந்தேன்
விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே

ஆண் : காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை
எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
மரணத்தை வெல்லும் வித்தை
நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை
நானோ நானோ ஓஹோஓ

ஆண் : காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ

ஆண் : காலத்தின் கையில் நானும்
பிள்ளை போல ஆவேன்
காதலி கையைப் பற்றி
முன்னும் பின்னும் பாவேன்
சந்திர சூரியனை கூலியாக கேட்பேன்

ஆண் :  உலகத்தின் வாழ்வையெல்லாம்
ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்
வா.. மச்சக்காரா… மாயக்காரா…
மச்சக்காரா… உச்சக்காரா…

குழு : ஆற்றல் அரசே அரசே வா வா
ஆற்றல் அழகே அழகே வா வா

ஆண் : ஆக்கும் அறிவே
அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா

குழு : போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா
போற்றும் பொருளே வா
மாற்றும் திறனே வா

குழு :ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அரசே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை
குழு :ஆண் : மாயம் இல்லை
குழு : ஆற்றல்
ஆண் : மந்திரம் இல்லை
குழு : அழகே ஆண் : ஜாலம் இல்லை
குழு : வா ஆண் : தந்திரம் இல்லை

ஆண் : காலம் என் காதலி …………….
கண் காணா மோகினி …………………..
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த
ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ
கண் காணா மோகினியோ..யோ..யோ….


tamil chat room

Added by

Admin

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here