Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra

Music by : Manoj Gyan

Chorus : Kaalam iniya paruvaththu kaalam
Ilaigal thulirvidum kolam
Kadhal oorvalam pogum

Male : Melam olikkum manavarai kaalam
Uravu kalanthidum neram
Kanavu sugam tharum kolam

Male : Melam olikkum manavarai kaalam
Uravu kalanthidum neram
Kanavu sugam tharum kolam

Chorus : Laalaalalalalalaalaa…
Laalaalalalalalaalaa…raaraaraa….
Female : Laalaalalalalalaalaa…
Aanandha aaraathanai aasaikku aalabanai
Theeraamalum maaraamalum ennendru paaraamalum

Male : Aanandha aaraathanai aasaikku aalabanai
Theeraamalum maaraamalum ennendru paaraamalum

Chorus : Yaerum ilamai kanavugal yaerum
Inimai sugangalai koorum
Iravu pagal dhinanthorum….

Chorus : Kaalam iniya paruvaththu kaalam
Ilaigal thulirvidum kolam
Kadhal oorvalam pogum….hae….haei…

Male : Poopotta manjangale
Ponnaana nenjangalae
Paadungalaen aadungalaen
Ennaalum koodungalaen

Female : Poopotta manjangale
Ponnaana nenjangalae
Male : Vaavaah
Female : Paadungalaen aadungalaen
Ennaalum koodungalaen

Chorus : Kadhal naangal isaikkira kadhal
Iniya sugangalin odal
Ilamai uravennum kadhal

Chorus : Kaalam iniya paruvaththu kaalam
Ilaigal thulirvidum kolam
Kadhal oorvalam pogum….

Male : Melam olikkum manavarai kaalam
Uravu kalanthidum neram….mm….
Kanavu sugam tharum kolam….mm….

Chorus : Kadhal naangal isaikkira kadhal
Iniya sugangalin odal
Ilamai uravennum kadhal

Female : Laalaalalalalalaalaa…
Laalaalalalalalaalaa…..
Laalaalalalalalaalaa…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் கியான்

குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்

ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்
கனவு சுகம் தரும் கோலம்

பெண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்
கனவு சுகம் தரும் கோலம்….

குழு : லாலாலலலலாலா……
லாலாலலலலாலா……ராராரா…..
பெண் : லாலாலலலலாலா
ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை
தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்

ஆண் : ஆனந்த ஆராதனை ஆசைக்கு ஆலாபனை
தீராமலும் மாறாமலும் என்னென்று பாராமலும்

குழு : ஏறும் இளமை கனவுகள் ஏறும்
இனிமை சுகங்களை கூறும்
இரவு பகல் தினந்தோறும்…..

குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்…ஹே…..ஹேய்…

ஆண் : பூப்போட்ட மஞ்சங்களே
பொன்னான நெஞ்சங்களே
பாடுங்களேன் ஆடுங்களேன்
எந்நாளும் கூடுங்களேன்

பெண் : பூப்போட்ட மஞ்சங்களே
பொன்னான நெஞ்சங்களே…
ஆண் : வாவாஹ்
பெண் : பாடுங்களேன் ஆடுங்களேன்
எந்நாளும் கூடுங்களேன்….

குழு : காதல் நாங்கள் இசைக்கிற காதல்
இனிய சுகங்களின் ஓடல்
இளமை உறவெனும் காதல்…

குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்

ஆண் : மேளம் ஒலிக்கும் மணவறை காலம்
உறவு கலந்திடும் நேரம்……ம்ம்..
கனவு சுகம் தரும் கோலம்…..ம்ம்…

குழு : காலம் இனிய பருவத்து காலம்
இலைகள் துளிர்விடும் கோலம்
காதல் ஊர்வலம் போகும்….

பெண் : லாலாலலலலாலா…..
லாலாலலலலாலா…..
லாலாலலலலாலா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here