Singers : Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum
Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Female : Iru vizhiyum oru mozhiyil
Kalanthu nal uravaadum….ho….ho

Female : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Male : Paalinaalae moodi vaiththa
Palingu pondra godhai
Female : Paarththu paarththu aasai kondu
Pazhaga sollum poojai

Male : Paniyil aadum pookkal konda
Paavai maeniyil
Female : Paruva kaala kolam podum
Jaalam ennavo
Male : Maalai inba maalai
Konjum velai vanthathae

Female : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Male : Iru vizhiyum oru mozhiyil
Kalanthu nal uravaadum….ho….ho

Male : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

Female : Pesi pesi enna laabam
Yaekkam endru theerum
Male : Maalai soodi manam kaanum
Naalum endru saerum

Female : Enni enni yaekkam kondu
Vaadum pothilae
Male : Thottu thottu jaadai solli
Aadum jodiyae
Female : Koodum inbam naadum
Antha velai vanthathae

Female : Kaalam neram kaninthu varum
Female : Lala lala laa
Male : Kadhal thaenaagum
Female : Thananana naa

Female : Iru vizhiyum oru mozhiyil
Kalanthu nal uravaadum….ho….ho

Both : Kaalam neram kaninthu varum
Kadhal thaenaagum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்
காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

பெண் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ

பெண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

ஆண் : பாலினாலே மூடி வைத்த
பளிங்கு போன்ற கோதை
பெண் : பார்த்து பார்த்து ஆசைக் கொண்டு
பழக சொல்லும் பூஜை

ஆண் : பனியில் ஆடும் பூக்கள் கொண்ட
பாவை மேனியில்
பெண் : பருவக் கால கோலம் போடும்
ஜாலம் என்னவோ
ஆண் : மாலை இன்ப மாலை
கொஞ்சும் வேளை வந்ததே….

பெண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

ஆண் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ

ஆண் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்

பெண் : பேசி பேசி என்ன லாபம்
ஏக்கம் என்று தீரும்
ஆண் : மாலை சூடி மஞ்சம் காணும்
நாளும் என்று சேரும்

பெண் : எண்ணி எண்ணி ஏக்கம் கொண்டு
வாடும் போதிலே
ஆண் : தொட்டு தொட்டு ஜாடை சொல்லி
ஆடும் ஜோடியே
பெண் : கூடும் இன்பம் நாடும்
அந்த வேளை வந்ததே

ஆண் : காலம் நேரம் கனிந்து வரும்
பெண் : லல லல லா
ஆண் : காதல் தேனாகும்
பெண் : தனநன னா

பெண் : இரு விழியும் ஒரு மொழியில்
கலந்து நல் உறவாடும்…..ஹோ…..ஹோ

இருவர் : காலம் நேரம் கனிந்து வரும்
காதல் தேனாகும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here