Singer : G. V .Prakash Kumar
Music Director : EJ Johnson
Lyricist : S Gnanakaravel
Humming : ……………….
Male : Kaalam oda kaal rendum thevai illai
Kanavu kaana kan rendu thevai illai
Sogusa vaazha paisave thevai illai
Purunja thuyar illai
Male : Veethigalai veedana sanam
Saakadaiyai murai vaasal pannum thinam
Vaazhkai murai alukana pothum
Manasu alukku ilaiye
Aadamparam thotrathil illa
Vaazhugira aalunga manasula
Paari vallal ellarum inge kaatum paasathula
Chorus : Vellenthiya vaalum kootam
Veruppugalai pakka mudiyathe
Kasappu irunthum vaazhkai thena inithidume
Aduthavana kavukkum aasa
Kadugalavu kooda kedaiyathu
Vilunthavarai thola thanthu thooki vidume
Humming : ..…………
Male : Kuyil koovum oligal tholainthe
Rail koova ulagam vidiyum
Vaanathin theneer virunthaai
Veetukul mazhai neer vadiyum
Vaazhvin ootathile
Ilaipaarum kaalgal ingillaiye
Male : Thallu vandi kada kal thosa
Medhu vada kaara chatney pothume
Anju natchathira saapatu viduthiyil
Galla kaanjidume
Oru naai kuttiyum sari paathi uyir ena
Veetukula vaazhume
Intha vaazhka murai paathale pidichudum
Vaazhntha thani sugame
Humming : ………….
Male : Kaalam oda kaal rendum thevai illai
Kanavu kaana kan rendu thevai illai
Sogusa vaazha paisave thevai illai
Purunja thuyar illai
Male : Kaalam oda kaal rendum thevai illai
Kanavu kaana kan rendu thevai illai
Sogusa vaazha paisave thevai illai
Purunja thuyar illai
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : ஈஜே ஜான்சன்
பாடலாசிரியர் : எஸ். ஞானகரவேல்
ஹம்மிங் : …………………………..
ஆண் : காலம் ஓட கால் ரெண்டும் தேவை இல்லை
கனவு காண கண் ரெண்டு தேவை இல்லை
சொகுசா வாழ பைசாவே தேவை இல்லை
புரிஞ்சா துயர் இல்லை
ஆண் : வீதிகளை வீடான சனம்
சாக்கடையை முறை வாசல் பண்ணும் தினம்
வாழ்க்கை முறை அழுக்கான போதும்
மனசு அழுக்கு இல்லையே
ஆண் : ஆடம்பரம் தோற்றத்தில் இல்ல
வாழுகிற ஆளுங்க மனசுல
பாரி வள்ளல் எல்லாரும் இங்கே
காட்டும் பாசத்துல
குழு : வெள்ளந்தியா வாழும் கூட்டம்
வெறுப்புகளை பாக்க முடியாதே
கசப்பு இருந்தும் வாழ்க்கை தேனா இனித்திடுமே
அடுத்தவன கவுக்கும் ஆசை
கடுகளவு கூட கெடையாது
விழுந்தவரை தோள தந்து தூக்கி விடுமே
ஹம்மிங் : …………………………..
ஆண் : குயில் கூவும் ஒலிகள் தொலைந்தே
ரயில் கூவ உலகம் விடியும்
வானத்தின் தேநீர் விருந்தாய்
வீட்டுக்குள் மழை நீர் வடியும்
வாழ்வின் ஓட்டத்திலே
இளைபாறும் கால்கள் இங்கில்லையே
ஆண் : தள்ளு வண்டி கடை
கல் தோசை மெது வடை கார சட்னி போதுமே
அஞ்சு நட்சத்திர சாப்பாட்டு விடுதியில்
கள்ளா காஞ்சிடுமே
ஒரு நாய் குட்டியும் சரி பாதி உயிர் என
வீட்டுக்குள்ள வாழுமே
இந்த வாழ்க்கை முறை பாத்தாலே பிடிச்சுடும்
வாழ்ந்தா தனி சுகமே
ஹம்மிங் : …………………………..
ஆண் : காலம் ஓட கால் ரெண்டும் தேவை இல்லை
கனவு காண கண் ரெண்டு தேவை இல்லை
சொகுசா வாழ பைசாவே தேவை இல்லை
புரிஞ்சா துயர் இல்லை
ஆண் : காலம் ஓட கால் ரெண்டும் தேவை இல்லை
கனவு காண கண் ரெண்டு தேவை இல்லை
சொகுசா வாழ பைசாவே தேவை இல்லை
புரிஞ்சா துயர் இல்லை