Singer : K. J. Yesudas

Music by : Chandrabose

Male : Thaanaathanannaathi thanthinaathinaa
Thaanaathanannaathi thanthinaathinaa

Male : Kaalam poranthiruchchu chinna mayilae
Kaaththum adichchiruchchu chinna mayilae
Neram vidinthu vidum chinna mayilae
Namma sogam mudinthuvidum chinna mayilae

Male : Nadakkuthu vazhakku chinna mayilae
Velukkuthu kizhakku chinna mayilae
Nadakkuthu vazhakku chinna mayilae
Velukkuthu kizhakku chinna mayilae

Male : Kaalam poranthiruchchu chinna mayilae
Kaaththum adichchiruchchu chinna mayilae

Male : Chandhiranai pidiththu chinna mayilae
Thanthavargal illai chinna mayilae
Nandhavanam unnai chinna mayilae
Panthadikkum ulagam chinna mayilae

Male : Thanga radhangal aruginilae
Vanthathellaam kanavugalae
Vaazhum anbin uravinilae
Vaasal thedum uyarvugalae
Imayam nammai ezhunthu paarkkum

Male : Kaalam poranthiruchchu chinna mayilae
Kaaththum adichchiruchchu chinna mayilae

Male : Anjugira mugaththai paarpatharkku
Aarumugamkooda varuvathillai
Nenjamenum aduppil nerupirukku
Vanjagarin ulagil payamedharkku

Male : Oodumpothu thuraththumadi
Odhungi nindraal virattumadi
Seeri ezhunthaal vanangumadi
Theerppai maatri ezhuthumadi
Poovum puyalai edhirththu nirkkum

Male : Kaalam poranthiruchchu chinna mayilae
Kaaththum adichchiruchchu chinna mayilae
Neram vidinthu vidum chinna mayilae
Namma sogam mudinthuvidum chinna mayilae

Male : Nadakkuthu vazhakku chinna mayilae
Velukkuthu kizhakku chinna mayilae
Nadakkuthu vazhakku chinna mayilae
Velukkuthu kizhakku chinna mayilae

Male : Kaalam poranthiruchchu chinna mayilae
Kaaththum adichchiruchchu chinna mayilae….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : தானாதனனன்னாதி தந்தினாதினா
தானாதனனன்னாதி தந்தினாதினா

ஆண் : காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே….
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே

ஆண் : நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே

ஆண் : காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே….

ஆண் : சந்திரனை பிடித்து சின்ன மயிலே
தந்தவர்கள் இல்லை சின்ன மயிலே
நந்தவனம் உன்னை சின்ன மயிலே
பந்தடிக்கும் உலகம் சின்ன மயிலே

ஆண் : தங்க ரதங்கள் அருகினிலே
வந்ததெல்லாம் கனவுகளே
வாழும் அன்பின் உறவினிலே
வாசல் தேடும் உயர்வுகளே
இமயம் நம்மை எழுந்து பார்க்கும்

ஆண் : காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே….

ஆண் : அஞ்சுகிற முகத்தை பார்ப்பதற்கு
ஆறுமுகம் கூட வருவதில்லை
நெஞ்சமெனும் அடுப்பில் நெருப்பிருக்கு
வஞ்சகரின் உலகில் பயமெதற்கு

ஆண் : ஓடும்போது துரத்துமடி
ஒதுங்கி நின்றால் விரட்டுமடி
சீறி எழுந்தால் வணங்குமடி
தீர்ப்பை மாற்றி எழுதுமடி
பூவும் புயலை எதிர்த்து நிற்கும்

ஆண் : காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே
நேரம் விடிந்து விடும் சின்ன மயிலே
நம்ம சோகம் முடிந்துவிடும் சின்ன மயிலே

ஆண் : நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே
நடக்குது வழக்கு சின்ன மயிலே
வெளுக்குது கிழக்கு சின்ன மயிலே

ஆண் : காலம் பொறந்திருச்சு சின்ன மயிலே
காத்தும் அடிச்சிருச்சு சின்ன மயிலே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here