Singer : S. P. Balasubrahmanyam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Chorus : …………..

Male : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam
Chorus : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam
Male : Vaalipaththin kolam vaazha vendum naalum
Chorus : Vaalipaththin kolam vaazha vendum naalum

Male : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam
Vaalipaththin kolam vaazha vendum naalum

Male : Kannirendum neelam
Chorus : Kannirendum neelam
Male : Kaattukindra jaalam
Chorus : Kaattukindra jaalam

Male : Kannirendum neelam kaattukindra jaalam
Kaadhalukku paalam kottu ketti melam

Male : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam
Vaalipaththin kolam vaazha vendum naalum
Lalalalaa
Chorus : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam
Vaalipaththin kolam vaazha vendum naalum

Chorus : …………….

Male : Aan paravai ondru
Chorus : Aan paravai ondru
Male : Pen paravai ondru
Chorus : Pen paravai ondru

Male : Aan paravai ondru Pen paravai ondru
Thaen kavithai kondu thiriyattumae indru

Male : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam
Vaalipaththin kolam vaazha vendum naalum
Hae hae hae ha hae hae
Chorus : Kalamadi kaalam idhu kadhalikkum kaalam
Vaalipaththin kolam vaazha vendum naalum

Chorus : …………………………

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………………

ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம்
குழு : காலமடி காலம் இது காதலிக்கும் காலம்
ஆண் : வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும்
குழு : வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும்

ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம்
வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும்

ஆண் : கண்ணிரெண்டும் நீலம்
குழு : கண்ணிரெண்டும் நீலம்
ஆண் : காட்டுகின்ற ஜாலம்
குழு : காட்டுகின்ற ஜாலம்

ஆண் : கண்ணிரெண்டும் நீலம் காட்டுகின்ற ஜாலம்
காதலுக்கு பாலம் கொட்டு கெட்டி மேளம்

ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம்
வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும்
லலலலா
குழு : காலமடி காலம் இது காதலிக்கும் காலம்
வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும்

குழு : ………………………

ஆண் : ஆண் பறவை ஒன்று
குழு : ஆண் பறவை ஒன்று
ஆண் : பெண் பறவை ஒன்று
குழு : பெண் பறவை ஒன்று

ஆண் : ஆண் பறவை ஒன்று பெண் பறவை ஒன்று
தேன் கவிதை கொண்டு திரியட்டுமே இன்று

ஆண் : காலமடி காலம் இது காதலிக்கும் காலம்
வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும்
ஹே ஹே ஹே ஹ ஹே ஹே
குழு : காலமடி காலம் இது காதலிக்கும் காலம்
வாலிபத்தின் கோலம் வாழவேண்டும் நாளும்

குழு : ………………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here