Singer : K. S. Chitra

Music by : M. S. Viswanathan

Female : Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae

Female : Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen

Female : Kann thirantha kaalam mudhal
Kannaai un mael aasai vaiththaen
Kann thirantha kaalam mudhal
Kannaai un mael aasai vaiththaen

Female : Kaalamellaam kaaththirunthaen
Kadhalaiyae arinthilaiyae
Kadhalaiyae arinthilaiyae

Female : Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….

Female : Aagaayaththil koyil katti
Aasaiyodu un silai eduththaen
Aagaayaththil koyil katti
Aasaiyodu un silai eduththaen
Poojai seithaen puvi malae
Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen

Female : Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….

Female : Thodaamal thottanaiththaan
Sudaamal sutteriththaan
Thodaamal thottanaiththaan
Sudaamal sutteriththaan
Thedaamal thedugiraen
Paadaamal paadugiraen
Paadaamal paadugiraen

Female : Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே

பெண் : காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்….

பெண் : கண் திறந்த காலம் முதல்
கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்
கண் திறந்த காலம் முதல்
கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

பெண் : காலமெல்லாம் காத்திருந்தேன்
காதலையே அறிந்திலையே
காதலையே அறிந்திலையே….

பெண் : காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்….

பெண் : ஆகாயத்தில் கோயில் கட்டி
ஆசையோடு உன் சிலை எடுத்தேன்
ஆகாயத்தில் கோயில் கட்டி
ஆசையோடு உன் சிலை எடுத்தேன்
பூஜை செய்தேன் புவி மேலே
புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்

பெண் : காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்….

பெண் : தொடாமல் தொட்டணைத்தான்
சுடாமல் சுட்டெரித்தான்
தொடாமல் தொட்டணைத்தான்
சுடாமல் சுட்டெரித்தான்
தேடாமல் தேடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்

பெண் : காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here