Singer : Sinduri Vishal

Music by : Vishal Chandrasekhar

Lyrics by : Madhan Karky

Female : Kaalangal thaandi kaathiruppen
Kaadhalai endhi kaathiruppen
Kanavugalaai kaathiruppen
Karaindhidum munn unnai kaanbene

Female : Kanam ovvondrum
Un ninaivalaigal
Karaiyin nuniyil
Naan kaathiruppen

Female : Kaalangal thaandi kaathiruppen
Kaadhalai yendi kaathiruppen
Kanavugalaai kaathiruppen
Karaindhidum mun unnai kaanbene…

Female : Udal ennum… koottil kaathiruppen
Uyir sumanthe… dhinam kaathiruppen
Unarvugalaai kaathiruppen
Udainthidum mun unnai kaanbene….

பாடகி : சிந்தூரி விஷால்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே

பெண் : கணம் ஒவ்வொன்றும் உன் நினைவலைகள்
கரையின் நுனியில் நான் காத்திருப்பேன்

பெண் : காலங்கள் தாண்டி காத்திருப்பேன்
காதலை ஏந்தி காத்திருப்பேன்
கனவுகளாய் காத்திருப்பேன்
கரைந்திடும் உன் உன்னை காண்பேனே

பெண் : உடல் எனும் கூட்டில் காத்திருப்பேன்
உயிர் சுமந்தே தினம் காத்திருப்பேன்
உணர்வுகளாய் காத்திருப்பேன்
உடைந்திடும் உன் உன்னை காண்பேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here