Singer : P. Suseela

Music by : K. V. Mahadevan

Female : Aa aahaa aahaa aahaa
Oho ohoo oho

Female : Kaalangal thorum
Thirudargal irundhaar
Arivaayaa thozhi
Adhi kaadhal thirudargal
Paadhi irundhaar
Arivaayaa thozhi

Female : Kaalangal thorum
Thirudargal irundhaar
Arivaayaa thozhi
Adhi kaadhal thirudargal
Paadhi irundhaar
Arivaayaa thozhi

Female : Vaasal thirandhaal
Thirudan varuvaan
Manadhai thirandhaal
Kaadhalan varuvaan

Female : Vaasal thirandhaal
Thirudan varuvaan
Manadhai thirandhaal
Kaadhalan varuvaan

Female : Kaadhal thirudargal
Bayappada maattaar
Arivaayaa thozhi
Kaadhal thirudargal
Bayappada maattaar
Arivaayaa thozhi
Andha kalvarukkendroru
Sattamum illai
Arivaayaa thozhi

Female : Kaalangal thorum
Thirudargal irundhaar
Arivaayaa thozhi
Adhi kaadhal thirudargal
Paadhi irundhaar
Arivaayaa thozhi

Female : Thirudiya porulae
Thirudanai virumbum
Nesathil oru pasathai vazhangum
Thirudiya porulae
Thirudanai virumbum
Nesathil oru pasathai vazhangum

Female : Oruvarai oruvar thirudi kondaal
Adhil mudivaedhu thozhi
Oruvarai oruvar thirudi kondaal
Adhil mudivaedhu thozhi
Andha uthama thirudargal illai endraal
Indha ulaghaedhu thozhi

Female : Kaalangal thorum
Thirudargal irundhaar
Arivaayaa thozhi
Adhi kaadhal thirudargal
Paadhi irundhaar
Arivaayaa thozhi

Female : Aa aahaa aahaa aahaa
Oho ohoo oho

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆஅ ஆஹா ஆஹா ஆஹ்ஹா
ஓ ஓஓஹோ ஓஹோ

பெண் : காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி

பெண் : காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி

பெண் : வாசல் திறந்தால்
திருடன் வருவான்
மனதைத் திறந்தால்
காதலன் வருவான்

பெண் : வாசல் திறந்தால்
திருடன் வருவான்
மனதைத் திறந்தால்
காதலன் வருவான்

பெண் : காதல் திருடர்கள்
பயப்பட மாட்டார்
அறிவாயா தோழி
காதல் திருடர்கள்
பயப்பட மாட்டார்
அறிவாயா தோழி அந்தக்
கள்வருக்கென்றொரு
சட்டமும் இல்லை
அறிவாயா தோழி

பெண் : காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி

பெண் : திருடிய பொருளே
திருடனை விரும்பும்
நேசத்தில் ஒரு பாசத்தை வழங்கும்
திருடிய பொருளே
திருடனை விரும்பும்
நேசத்தில் ஒரு பாசத்தை வழங்கும்

பெண் : ஒருவரை ஒருவர் திருடிக் கொண்டால்
அதில் முடிவேது தோழி
ஒருவரை ஒருவர் திருடிக் கொண்டால்
அதில் முடிவேது தோழி
அந்த உத்தம திருடர்கள் இல்லையென்றால்
இந்த உலகேது தோழி

பெண் : காலங்கள் தோறும்
திருடர்கள் இருந்தார்
அறிவாயா தோழி
அதில் காதல் திருடர்கள்
பாதி இருந்தார்
அறிவாயா தோழி

பெண் : ஆஅ ஆஹா ஆஹா ஆஹ்ஹா
ஓ ஓஓஹோ ஓஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here