Singer : P. Susheela

Music by : S. M. Subbaiah Naidu

Female : Paadhaiyilae kaal nadanthaal
Oor poi serum
Bodhaiyilae nee nadanthaal oorae maarum

Female : Kaalangal unakkaaga
Kaaththirukkaathu
Kaalangal unakkaaga
Kaaththirukkaathu
Kaaladi suvadugal kooda varaathu
Kaaladi suvadugal kooda varaathu

Female : Kaalangal unakkaaga
Kaaththirukkaathu

Female : Nallavan endrae ooraar sollum
Nallavan endrae ooraar sollum
Pugazhum bodhai allava

Female : Nadaththaiyai kondu mathippathai kandu
Nadaththaiyai kondu mathippathai kandu
Vaazhvathu vaazhkkaiyallavaa….aa….
Innum naan sollavaa

Female : Kaalangal unakkaaga
Kaaththirukkaathu

Male : ………………….

Female : Pazhaguvathellam pazhagiya pinnae
Azhupavan kozhaiyallavaa…..aa….
Pazhaguvathellam pazhagiya pinnae
Azhupavan kozhaiyallavaa…..aa….

Female : Ninaippathum neeyae nadappathum neeyae
Ninaippathum neeyae nadappathum neeyae
Nenjae saatchiyallavaa…..aa….
Innum naan sollavaa

Female : Kaalangal unakkaaga
Kaaththirukkaathu

Female : Aadaigal vaeru jaadaigal vaeru
Aadaigal vaeru jaadaigal vaeru
Penmai ondrallavaa….aa….

Female : Kinnangal vaeru vannangal vaeru
Kinnangal vaeru vannangal vaeru
Bodhai ondrallavaa….aa….
Innum naan sollavaa

Female : Kaalangal unakkaaga
Kaaththirukkaathu
Kaaladi suvadugal kooda varaathu

Female : Kaalangal unakkaaga
Kaaththirukkaathu

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : பாதையிலே கால் நடந்தால்
ஊர் போய்ச் சேரும்
போதையிலே நீ நடந்தால் ஊரே மாறும்

பெண் : காலங்கள் உனக்காக
காத்திருக்காது
காலங்கள் உனக்காக
காத்திருக்காது
காலடிச் சுவடுகள் கூட வராது
காலடிச் சுவடுகள் கூட வராது

பெண் : காலங்கள் உனக்காக
காத்திருக்காது

பெண் : நல்லவன் என்றே ஊரார் சொல்லும்
நல்லவன் என்றே ஊரார் சொல்லும்
புகழும் போதை அல்லவா

பெண் : நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு
நடத்தையைக் கொண்டு மதிப்பதைக் கண்டு
வாழ்வது வாழ்க்கையல்லவா……ஆ….
இன்னும் நான் சொல்லவா

பெண் : காலங்கள் உனக்காக
காத்திருக்காது…..

ஆண் : ……………………….

பெண் : பழகுவதெல்லாம் பழகிய பின்னே
அழுபவன் கோழையல்லவா……ஆ……
பழகுவதெல்லாம் பழகிய பின்னே
அழுபவன் கோழையல்லவா…….ஆ…..

பெண் : நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே
நினைப்பதும் நீயே நடப்பதும் நீயே
நெஞ்சே சாட்சியல்லவா……ஆ…..
இன்னும் நான் சொல்லவா

பெண் : காலங்கள் உனக்காக
காத்திருக்காது…..

பெண் : ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு
ஆடைகள் வேறு ஜாடைகள் வேறு
பெண்மை ஒன்றல்லவா…..ஆ…..

பெண் : கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு
கிண்ணங்கள் வேறு வண்ணங்கள் வேறு
போதை ஒன்றல்லவா…..ஆ…..
இன்னும் நான் சொல்லவா

பெண் : காலங்கள் உனக்காக
காத்திருக்காது
காலடிச் சுவடுகள் கூட வராது

பெண் : காலங்கள் உனக்காக
காத்திருக்காது…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here