Singers : KK and Anuradha Sriram

Music by : D. Imman

Female : Aaaaa…aaa….aaa….haaa…aaahh..

Chorus : Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Female : Kaalan kaarthaala enna
Imsai pannatha

Chorus : Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu

Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha

Chorus : Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu

Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha

Male : Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha

Male : Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha

Female : Oh venaam venaam vidudaa
Male : Appo madhiyam neram correcta
Female : Venaam venaam vidudaa
Male : Appo saiyangaalam correcta
Female : Venaam venaam
Matha neram vaenaam
Raathiri ethukku irukku

Rap : ………………………….

Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha

Female : Chee…hmmm
Kaaliyilae kulichu kolam podanum nee
Pulli vekkum nerathula imsai pannatha
Male : Pulli vekkum pothu nee munazhagula
Enna pullarikka vechu imsai pannatha

Female : Vangi vecha paal eduthu coffee podanum
Paal pongi varum nerathula imsai pannatha
Male : Paala kaachum pothu nee pinn azhagula
Enna suda suda kaachi imsai pannatha

Female : Hey aati vecha maaveduthu dosai oothum
Nerathula unnakku indha kurumbu ethukku
Male : Vatta vatta dosaigala sudum pothula
Enna vattam poda ninaikka vekkuthadi un iduppu
Female : Aah haan…
Aah haan…

Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha

Female : Oora vaecha thunikku soapu podanum
Nee soapu podum nerathula imsai pannatha
Male : Idupila selaiya thooki sorugi
Thuni gummugindra asaivula imsai pannatha

Female : Kaaikariya vaangi vandhu olai vekkanum
Nee marketukku pogum pothu imsai pannatha
Male : Marketukku kelambura neram paarthu
Nee mundhanaiya seri panni imsai pannatha

Female : Ethanaiyo ethanaiyo velai irukku
Ambalaikku oru velai thaan irukku
Male : Oru velai mattum thaanae sonnalummae
Adi athukullae pala pala velai irukku
Female : Aah haan…
Aah haan…

Male : Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha

Male : Hei kalanga kalanga
Un gathi kalanga
Chorus : Kaalan kaarthaala
Imsai pannatha

Female : Chee venaam venaam vidudaa
Male : Appo madhiyam neram correcta
Female : Venaam venaam vidudaa
Male : Appo saiyangaalam correcta
Female : Venaam venaam
Matha neram venaam
Raathiri ethukku irukku

Rap : ………………………….

Female : Kaalan kaarthaala
Imsai pannatha

பாடகர்கள் : கேகே மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : ஆஆ…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ……

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
பெண் : காலங்காத்தால என்ன
இம்சை பண்ணாத

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு

குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத

குழு : டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு

குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத

ஆண் : எஹ் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத

ஆண் : எஹ் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத

பெண் : ஓ வேணாம் வேணாம் விடுடா
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா
பெண் : வேணாம் வேணாம் விடுடா
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா
பெண் : வேணாம் வேணாம்
மத்த நேரம் வேணாம்
ராத்திரி எதுக்கு இருக்கு

குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத

பெண் : சீ….ஹ்ம்ம்
காலையிலே குளிச்சு கோலம் போடனும்
நீ புள்ளி வைக்கும் நேரத்துல
இம்சை பண்ணாத
ஆண் : புள்ளி வைக்கும் போது
நீ முன்னழகுல என்ன புல்லரிக்க வெச்சு
நீ இம்சை பண்ணாத

பெண் : வாங்கி வச்ச பால் எடுத்து
காபி போடனும்
பால் பொங்கி வரும் நேரத்துல
இம்சை பண்ணாத

ஆண் : பால காய்ச்சும் போது
நீ பின் அழகுல
என்ன சுட சுட காய்ச்சி
இம்சை பண்ணாத

பெண் : ஹேய் ஆட்டி வெச்ச
மாவெடுத்து தோசை ஊத்தும்
நேரத்துல உனக்கு இந்த
குறும்பு எதுக்கு

ஆண் : வட்ட வட்ட தோசைகள்
சுடும் போதுல
என்ன வட்டம் போட
வைக்குதடி உன் இடுப்பு
பெண் : ஆஹ் ஹான்……
ஆஹ் ஹான்……

குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத

பெண் : ஊற வச்ச துணிக்கு
சோப்பு போடணும்
நீ சோப்பு போடும் நேரத்துல
இம்சை பண்ணாத

ஆண் : இடுப்பில சேலைய
தூக்கி சொருகி
துணி கும்முகின்ற அசைவுள
இம்சை பண்ணாத

பெண் : காய்கறிய வாங்கி வந்து
ஒலை வெக்கனும்
நீ மார்க்கெட்டுக்கு போகும் போது
இம்சை பண்ணாத

ஆண் : மார்க்கெட்டுக்கு கெளம்புற
நேரம் பார்த்து
நீ முந்தானைய சரி பண்ணி
இம்சை பண்ணாத

பெண் : எத்தனையோ எத்தனையோ
வேலை இருக்கு
ஆம்பளைக்கு ஒரு
வேலைதான் இருக்கு

ஆண் : ஒரு வேலை மட்டும்தானே
சொன்னாலுமே
அடி அதுக்குள்ளே பல பல
வேலை இருக்கு
பெண் : அ ஆஹ் ஹான்……
அ ஆஹ் ஹான்……

ஆண் : எஹ் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத

ஆண் : ஹேய் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு : காலங்காத்தால
இம்சை பண்ணாத

பெண் : சீ வேணாம் வேணாம் விடுடா
ஆண் : அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா
பெண் : வேணாம் வேணாம் விடுடா
ஆண் : அப்போ சாயங்காலம் கரெக்ட்டா
பெண் : வேணாம் வேணாம்
மத்த நேரம் வேணாம்
ராத்திரி எதுக்கு இருக்கு

பெண் : காலங்காத்தால
இம்சை பண்ணாத


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here