Singers : P. Susheela and K. J. Yesudas

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kaalaththai vellum
Inba kadhal vaazhga
Kaalaththai vellum
Inba kadhal vaazhga
Gangaiyum paadum kannanin geedham
Kannanin geedham kadhal vedham

Male : Kaalaththai vellum
Inba kadhal vaazhga
Gangaiyum paadum kannanin geedham
Kannanin geedham kadhal vedham

Male : Kaalaththai vellum
Inba kadhal vaazhga

Male : Aaa…..aa…..aa….aa…..

Chorus : Dhasa nisa nisa nisa tharisa dhapa dhapa
Aa….aa….aa….aa….aa….aa…..aa….
Dhani sadha dhani sadha dhani dhasa paa
Nidha naba nidha naba nidha naba

Female : Kalayaanam aanaal anantha mogam
Kalayaanam aanaal anantha mogam
Male : Kaalaikku kaalai bhoopaala raagam
Kaalaikku kaalai bhoopaala raagam
Female : Un kann vannamae en rajangamae
Male : Un kai vannamae en pon manjamae

Female : Ini ennaalum kulir kaalamae
Male : Nam iru perkkum oru thegamae
Female : Ho….ho…ho…

Female : Kaalaththai vellum
Inba kadhal vaazhga
Aaa…..aa….aa….aa….

Male : Kaveri naanalthaan thantha koondhal
Kaveri naanalthaan thantha koondhal
Female : Kaiyodu pinna kaal thottathenna
Kaiyodu pinna kaal thottathenna

Male : Maangani vendumae….
Female : En mael illaiyo
Male : Thaen paal vannamae
Female : En idhazh illaiyo…

Male : Indru en maeni sugam kettathu
Female : Idhil panjaangam yaen paarppathu
Male : Ho…ho…..ho…..

Female : Kaalaththai vellum
Inba kadhal vaazhga
Gangaiyum paadum kannanin geedham
Kannanin geedham kadhal vedham

Both : Kaalaththai vellum
Inba kadhal vaazhga

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காலத்தை வெல்லும்
இன்பக் காதல் வாழ்க
காலத்தை வெல்லும்
இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்

ஆண் : காலத்தை வெல்லும்
இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்

ஆண் : காலத்தை வெல்லும்
இன்பக் காதல் வாழ்க

ஆண் : ஆஅ…..ஆ…..ஆ….ஆ……

குழு : தஸ நிஸ நிஸ நிஸ தரிஸ தப தப
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தநி ஸத தனி ஸத தனி தஸ பா
நித நப நித நப நித நப

பெண் : கல்யாணம் ஆனால் ஆனந்த மோகம்
கல்யாணம் ஆனால் ஆனந்த மோகம்
ஆண் : காலைக்குக் காலை பூபாள ராகம்
காலைக்குக் காலை பூபாள ராகம்
பெண் : உன் கண் வண்ணமே என் ராஜாங்கமே
ஆண் : உன் கை வண்ணமே என் பொன் மஞ்சமே

பெண் : இனி என்னாளும் குளிர் காலமே
ஆண் : நம் இரு பேர்க்கும் ஒரு தேகமே
பெண் : ஹோ..ஹோ..ஹோ..

பெண் : காலத்தை வெல்லும்
இன்பக் காதல் வாழ்க
ஆஅ…..ஆ…..ஆ….ஆ……

ஆண் : காவேரி நாணல் தான் தந்த கூந்தல்
காவேரி நாணல் தான் தந்த கூந்தல்
பெண் : கையோடு பின்ன கால் தொட்டதென்ன
கையோடு பின்ன கால் தொட்டதென்ன

ஆண் : மாங்கனி வேண்டுமே….
பெண் : என் மேல் இல்லையோ
ஆண் : தேன் பால் வண்ணமே..
பெண் : என் இதழ் இல்லையோ

ஆண் : இன்று என் மேனி சுகம் கேட்டது
பெண் : இதில் பஞ்சாங்கம் ஏன் பார்ப்பது
ஆண் : ஹோ..ஹோ..ஹோ..

பெண் : காலத்தை வெல்லும்
இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்

இருவர் : காலத்தை வெல்லும்
இன்பக் காதல் வாழ்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here