Singers : A. L. Raghavan and P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Kaalgal nindradhu nindradhu dhaan
Kangal sendradhu sendradhu dhaan
Uruvam vandhadhu vandhadhu dhaan
Ullam thandhadhu thandhadhu dhaan

Male : Kannam sivandhadhu sivandhadhu dhaan
Karpanai pirandhadhu pirandhadhu dhaan
Kannam sivandhadhu sivandhadhu dhaan
Karpanai pirandhadhu pirandhadhu dhaan
Ennam parandhadhu parandhadhu dhaan
Ennai marandhadhu marandhadhu dhaan

Female : Poomazhai peiyum solaiyilae
Pani mazhai peiyum maalaiyilae
Poomazhai peiyum solaiyilae
Pani mazhai peiyum maalaiyilae
Maanvizhi mayangum uravinilae
Naadagam nadakkum thanimayilae
Maanvizhi mayangum uravinilae
Naadagam nadakkum thanimayilae
Naadagam nadakkum thanimayilae

Male : Kaattradithaal angu osai varum
Kai pidithaal angu aasai varum
Kaadhal vandhaal angu kan malarum
Kan malarndhaal angu kadhai mudiyum

Female : Kaalgal nindradhu nindradhudhaan
Ah ah ah ah ah ah ah oh oh oh oh

Female : Kaigalai pidithavan kaadhalano
Kavidhaigal padithavan kaavalano
Kangalil nidravan manmadhano
Kanniyai vendravan mannavano

Male : Oorvalamaai varum poonthaero
Ullathil paayum thaenaaro
Idhazhgalil vadivadhu kurunagaiyo
Idhayam ezhudhiya sirukadhaiyo
Idhazhgalil vadivadhu kurunagaiyo
Idhayam ezhudhiya sirukadhaiyo

Female : Kaalgal nindradhu nindradhu dhaan
Male : Ahaa…aa…
Female : Kangal sendradhu sendradhu dhaan
Male : Ohoo ooo…
Female : Uruvam vandhadhu vandhadhu dhaan
Male : Hoo ho ho ho ohhh
Female : Ullam thandhadhu thandhadhu dhaan
Male : Hooo ooo ooo ooo oooo
Female : Kaalgal nindradhu nindradhu dhaan
Male : Hooo ooo ooo ooo oooo

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்
கண்கள் சென்றது சென்றதுதான்
உருவம் வந்தது வந்ததுதான்
உள்ளம் தந்தது தந்ததுதான்

பெண் : கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
கன்னம் சிவந்தது சிவந்ததுதான்
கற்பனை பிறந்தது பிறந்ததுதான்
எண்ணம் பறந்தது பறந்ததுதான்
என்னை மறந்தது மறந்ததுதான்

பெண் : பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே
பூ மழை பெய்யும் சோலையிலே
பனி மழை பெய்யும் மாலையிலே

பெண் : மான்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
மான்விழி மயங்கும் உறவினிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே
நாடகம் நடக்கும் தனிமையிலே

ஆண் : காற்றடித்தால் அங்கு ஓசை வரும்
கைபிடித்தால் அங்கு ஆசை வரும்
காதல் வந்தால் அங்கு கனி மலரும்
கண் மலர்ந்தால் அங்கு கதை முடியும்

பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்
ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ் ஆஹ்
ஓ ஓ ஓ ஓ ஓ

பெண் : கைகளை பிடித்தவன் காதலனோ
கவிதைகள் படித்தவன் காவலனோ
கண்களில் நின்றவன் மன்மதனோ
கன்னியை வென்றவன் மன்னவனோ

ஆண் : ஊர்வலமாய் வரும் பூந்தேரோ
உள்ளத்தில் பாயும் தேனாறோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ
இதழ்களில் வடிவது குறுநகையோ
இதயம் எழுதிய சிறுகதையோ

பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்
ஆண் : ஆஹா….ஆ…..
பெண் : கண்கள் சென்றது சென்றதுதான்
ஆண் : ஓஹோ ஓஒ….
பெண் : உருவம் வந்தது வந்ததுதான்
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ
பெண் : உள்ளம் தந்தது தந்ததுதான்
ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ
பெண் : கால்கள் நின்றது நின்றதுதான்
ஆண் : ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here