Singers : Santhosh Narayanan and Chorus
Music by : Natarajan Sankaran
Male : Kaali pasanga daa
Galiju fight-tu daa
Kazhuvi oothura
Concept weightu daa
Kaala maattaiyae
Kadhara kadhara thaan
Kazhudha kooda
Kaadha poththudhu
Male : Aavudi summaa nee
Aaavudi summaa nee
Male : Why blood- u
Same blood-u
Family total damage-u maamu
Male : Naan marakka aa haa
Nee sorakkaa aa haa
Naan paruppu
Hey nee seruppu
Male : Kaali pasanga daa
Galiju fight-tu daa
Kazhuvi oothura
Concept weightu daa
Kaala maattaiyae
Kadhara kadhara thaan
Kazhudha kooda
Kaadha poththudhu
Chorus : ………………………..
Male : Thari kettu thiriyira
Koottamadaa
Chorus : Aa haa
Male : Thavuttukku thala
Poraattamada
Chorus : Aa ha
Male : Vaayulla pasanga
Polaippanunga
Chorus : Aa haa
Male : Vayithukku adiyila
Karappaanunga
Male : Sappi sappi cyanide kuppi
Thevai illa
Chorus : Aa haa
Male : Ettanaakku eli marundhu
Thevai illa
Chorus : Aa haa
Male : Naara vaayan naakka konjam
Sozhatti vitta
Chorus : Aa haa
Anakondaa thothidumae
Male : Kaali pasanga daa
Galiju fight-tu daa
Chorus : Aa haa
Male : Kazhuvi oothura
Concept weightu daa
Chorus : Aa haa
Male : Kaala maattaiyae
Kadhara kadhara thaan
Chorus : Aa haa
Male : Kazhudha kooda
Kaadha poththudhu
Male : Why blood- u
Why blood- u
Why blood- u
Same blood-u
Male : Aiyaiyaiyaiyaa yaa yaa yaa
Yaa yaa yaa yaa yaa
Yaa yaa yaa yaa yaa
Male : Single-a seerudhu
Singamadaa
Chorus : Aa haa
Male : Sikki kichu koottamaa
Panningadaa
Chorus : Aa haa
Male : Posa ketta porambokku
Porukkigala
Chorus : Aa haa
Male : Poradiyil pori thalla
Vaikkiraan daa
Chorus : Aa haa
Male : Vekkam maanam soodu soranai
Illaiyadaa
Chorus : Aa haa
Male : Kaathula kovanam
Parakkudhadaa
Chorus : Aa haa
Male : Vaayila veththalaiya
Pottuvittu
Chorus : Aa haa
Male : Sunnaambu thadaviduvaan
Chorus : Aa haa
Male : Kaali pasanga daa
Galiju fight-tu daa
Kazhuvi oothura
Concept weightu daa
Kaala maattaiyae
Kadhara kadhara thaan
Kazhudha kooda
Kaadha poththudhu
Male : ……………………………..
Male : Why blood- u
Same blood-u
Family total damage-u maamu
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் குழு
இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்
ஆண் : காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
காளை மாட்டையே
கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துது
ஆண் : ஆவுடி சும்மா நீ
ஆவுடி சும்மா நீ
ஆண் : ஒய் ப்ளட்டு
ஸேம் ப்ளட்டு
பேமலி டோட்டல் டேமேஜ்ஜூ மாமு
ஆண் : நான் மறக்க ஆ ஹா
நீ சொரக்க ஆ ஹா
நான் பருப்பு
ஹே நீ செருப்பு
ஆண் : காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
காளை மாட்டையே
கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துது
குழு : …………………..
ஆண் : தரி கெட்டு திரியுற
கூட்டமடா
குழு : ஆ ஹா
ஆண் : தவுட்டுக்கு தல
போரட்டமடா
குழு : ஆ ஹா
வாயுள்ள பயளுங்க
பொலைபானுங்க
குழு : ஆ ஹா
வயித்துக்கு அடியில
கரைப்பானுங்க
ஆண் : சப்பி சப்பி சையநைட்
குப்பி தேவை இல்ல
குழு : ஆ ஹா
ஆண் : எட்டானாக்கு எலி மருந்து
தேவை இல்ல
குழு : ஆ ஹா
ஆண் : நாற வாயன் நாக்க கொஞ்சம்
சொழட்டி விட்ட
குழு : ஆ ஹா
அனகோண்டா தோத்திடுமே
ஆண் : காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
குழு : ஆ ஹா
ஆண் : கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
குழு : ஆ ஹா
ஆண் : காளை மாட்டையே
கதற கதறதான்
குழு : ஆ ஹா
ஆண் : கழுதை கூட
காத பொத்துது
ஆண் : ஒய் ப்ளட்டு
ஒய் ப்ளட்டு
ஒய் ப்ளட்டு
ஸேம் ப்ளட்டு
ஆண் : ஐயையையா யா யா யா
யா யா யா யா யா
யா யா யா யா யா
ஆண் : சிங்கிளா சீறுது
சிங்கமாடா
குழு : ஆ ஹா
ஆண் : சிக்கி கிச்சு கூட்டமா
பன்னிங்கடா
குழு : ஆ ஹா
ஆண் : பொச கெட்ட
பொரம் போக்கு பொறுக்கிகளா
குழு : ஆ ஹா
ஆண் : போராடியில் பொறி
தள்ள வைக்கிறான்டா
குழு : ஆ ஹா
ஆண் : வெக்கம் மானம் சூடு சொரணை
இல்லையாடா
குழு : ஆ ஹா
ஆண் : காத்துல கோமணம்
பறக்குதடா
குழு : ஆ ஹா
ஆண் : வாயில வெத்தலையா
போட்டுவிட்டு
குழு : ஆ ஹா
ஆண் : சுண்ணாம்பு தடவிடுவான்
குழு : ஆ ஹா
ஆண் : காலி பசங்கடா
கலீஜ்ஜூ ஃபைட்டுடா
கழுவி ஊத்துற
கான்செப்ட் வெயிட்டா
காளை மாட்டையே
கதற கதறதான்
கழுதை கூட காத பொத்துதே
ஆண் : ……………….
ஆண் : ஒய் ப்ளட்டு
ஸேம் ப்ளட்டு
பேமலி டோட்டல் டேமேஜ்ஜூ மாமு