Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku

Male : Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku
Verum kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku

Male : Dhegam adhu sandhaegam
Indha kaayam adhu vengaayam
Ada vaazhkkai enbadhum
Dhegam enbadhum
Paasam enbadhum onnum illae

Male : Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku

Male : Odambula ratham ippo
Odikkittae thaan irukku
Adhu ennaala odavilla
Idhayamo eppodhumae
Thudichukittae thaan irukku
Adhu ennaala thudikkavilla

Male : Anbaala thudikkudhu ethana nenju
Aasaiyaala thavikkudhu ethana nenju
Ada adichaalum thudichaalum
Vaazhkkai enbadhu onnum illa

Male : Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku

Male : Enakkoru boomi irukku
Nadakka kedakka padukka
Adhu ellaarkkum ulladhammaa
Naan oru thani maram pol
Thavichu thallaadi vizhuven
Adhu eppodhum nadakkumammaa

Male : Pattu pogum marathil oru
Poongodiya thaan
Padara vittu azhagu paarkkum
Paavi iraivaa
Ada padarugindra poongodiyum
Pattu pogum unmai idhu

Male : Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku

Male : Padikkira padippu ellaam
Vaazhkkaikku engae udhavum
Appo kalviyaala enna nanma
Kedachadhu panam mattum thaan
Unmai kalvi idhuvaa
Indha anubavam thaan unma

Male : Doctor pattam vaangi vechen
Enna aanadhu
Doctor kum doctor thaedum
Udambu thaan idhu
Ada kootta vittu pora usura
Pudichu vekka mudiyalaiyae

Male : Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku
Dhegam adhu sandhaegam
Indha kaayam adhu vengaayam
Ada vaazhkkai enbadhum
Dhegam enbadhum
Paasam enbadhum onnum illae

Male : Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku
Kaali perungaaya dappaa
Adhula vaasana balamaa thaan irukku

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண் : காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு
வெறும் காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண் : தேகம் அது சந்தேகம்
இந்த காயம் அது வெங்காயம்
அட வாழ்க்கை என்பதும்
தேகம் என்பதும்
பாசம் என்பதும் ஒன்னும் இல்ல

ஆண் : காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண் : ஒடம்புல ரத்தம் இப்போ
ஓடிகிட்டேய்தான் இருக்கு
அது என்னால ஓடவில்ல
இதயமோ எப்போதுமே
துடிச்சுகிட்டேய்தான் இருக்கு
அது என்னால துடிக்கவில்ல

ஆண் : அன்பால துடிக்கிது எத்தனை நெஞ்சு
ஆசையால தவிக்குது எத்தனை நெஞ்சு
அட அடிச்சாலும் துடிச்சாலும்
வாழ்க்கை என்பது ஒன்னும் இல்ல

ஆண் : காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண் : எனக்கொரு பூமி இருக்கு
நடக்க கெடக்க படுக்க
அது எல்லாருக்கும் உள்ளதம்மா
நான் ஒரு தனி மரம் போல்
தவிச்சி தள்ளாடி விழுவேன்
அது எப்போதும் நடக்கும்மம்மா

ஆண் : பட்டு போகும் மரத்தில் ஒரு
பூன்கொடியதான்
படர விட்ட அழகு பார்க்கும்
பாவி இறைவா
அட படர்கின்ற பூங்கொடியும்
பட்டு போகும் உண்மை இது

ஆண் : காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண் : படிக்கிற படிப்பு எல்லாம்
வாழ்க்கைக்கு எங்கே உதவும்
அப்போ கல்வியால என்ன நன்மை
கெடைச்சது பணம் மட்டும்தான்
உண்மை கல்வி இதுவா
இந்த அனுபவம்தான் உண்மை

ஆண் : டாக்டர் பட்டம் வாங்கி வச்சேன்
என்ன ஆனது
டாக்டர்க்கும் டாக்டர் தேடலும்
உடம்புதான் இது
அட கூட்ட விட்டு போற உசுர
புடிச்சி வைக்க முடியலையே

ஆண் : காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு

ஆண் : தேகம் அது சந்தேகம்
இந்த காயம் அது வெங்காயம்
அட வாழ்க்கை என்பதும்
தேகம் என்பதும்
பாசம் என்பதும் ஒன்னும் இல்லே

ஆண் : காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு
காலி பெருங்காய டப்பா
அதுல வாசனை பலமாதான் இருக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here