Kaali Song Lyrics from Scene Number 62 – 2024 Film, Starring Gokila Gopal, Kathiravan, Rajpal, Ragandh, Amal Dev, Aishwarya Nandan, RJ Vaithee and Joice. This song was sung by Aajeedh Khalique and the music was composed by GKV Lyrics works are penned by Siva Prakasam S.
Singer : Aajeedh Khalique
Music by : GKV
Lyrics by : Siva Prakasam S
Male : Vizhigal moodi kondaadum
Kanave nam mei sayanam
Kanavulagam kaanamale
Kaalam ponal naragam
Male : Vizhi kalai kaanum kanaa
Kaali uruvathil vannam
Yendhi nindren
Ennai vendrai
Kaali silai pola kaatchi
Tharugaiyil uyir meiyai vendraai
Male : Imai mooda villai
Thuyil illai
Aindhu pulangal
En vasam illai
Ranam illai vali illai
Naan engeyo oh oh oh
Male : Un kaalgal nilamo
Adhu asaiyum azhago
Thalladi pogum
Un dhegam theeyo
Adhu kodhikum jwalaiyo
Posungi saagum
Male : Adi nee aadum podhellam
Veezhum viyarvaigal
Neer aarai perugum vellam pol
Udal mannodu saayalam
Uyirum pogalam
Om shanthi om
Male : Imai mooda villai
Thuyil illai
Aindhu pulangal
En vasam illai
Ranam illai vali illai
Naan engeyo oh oh oh
Male : Un swasam kaatro
Adhu uyirin paattoo
Sangeetham paadum
Un koondhal mugilo
Aagayam serumo
Mazhai pozhindhae pogum
Male : Adi thappendru thondrinaal
Neeyum thondruvaai
Thaandavathai nadathi selvaai
Vidai illamal pogalam
Vidhiyum neelalaam
Om shanthi om
Male : Imai mooda villai
Thuyil illai
Aindhu pulangal
En vasam illai
Ranam illai vali illai
Naan engeyo oh oh oh
பாடகர் : அஜீத் காலிக்
இசையமைப்பாளர் : ஜிகேவி
பாடலாசிரியர் : சிவ பிரகாசம். எஸ்
ஆண் : விழிகள் மூடி கொண்டாடும்
கனவே நம் மெய் சயனம்
கனவுலகம் காணாமலே
காலம் போனால் நரகம்
ஆண் : விழிகளை காணும் கனா
காளி உருவத்தில் வண்ணம்
ஏந்தி நின்றேன்
என்னை வென்றாய்
காளி சிலை போல
காட்சி தருகையில்
உயிர் மெய்யய் வென்றாய்
ஆண் : இமை மூட வில்லை
துயில் இல்லை
ஐந்து புலன்கள்
என் வசம் இல்லை
ரணம் இல்லை வலி இல்லை
நான் எங்கே ஓ ஓ ஓ…..
ஆண் : உன் கால்கள் நிலமோ
அது அசையும் அழகோ
தள்ளாடி போகும்
உன் தேகம் தீயோ
அது கொதிக்கும் ஜுவாலையோ
பொசுங்கி சாகும்
ஆண் : அடி நீ ஆடும் போதெல்லாம்
வீழும் வியர்வைகள்
நீர் ஆறாய் பெருகும் வெள்ளம் போல்
உடல் மண்ணோடு சாயலாம்
உயிரும் போகலாம்
ஓம் சாந்தி ஓம்
ஆண் : இமை மூடவில்லை
துயில் இல்லை
ஐந்து புலன்கள்
என் வசம் இல்லை
ரணம் இல்லை வலி இல்லை
நான் எங்கே ஓ ஓ ஓ
ஆண் : உன் சுவாசம் காற்றோ
அது உயிரின் பாட்டோ
சங்கீதம் பாடும்
உன் கூந்தல் முகிலோ
ஆகாயம் சேருமோ
மழை பொழிந்தே போகும்
ஆண் : அடி தப்பென்று தோன்றினால்
நீயும் தோன்றுவாய்
தாண்டவத்தை நடத்தி செல்வாய் ஹோ
விடை இல்லாமல் போகலாம்
விதியும் நீளலாம்
ஓம் சாந்தி ஓம்
ஆண் : இமை மூடவில்லை
துயில் இல்லை
ஐந்து புலன்கள்
என் வசம் இல்லை
ரணம் இல்லை வலி இல்லை
நான் எங்கேயோ ஓ ஓ ஓ