Kaali Song Lyrics from “Kalan (2025)” Tamil film starring “ Deepa Shankar, Appu Kutty, Sampath Ram” in a lead role. This song was sung by “Karna Prabhakaran” and the music is composed by “Gersan“. Lyrics works are penned by lyricist “Gersan”.

Singer : Karna Prabhakaran

Music by : Gersan

Lyrics by : Gersan

Male : Theerkkatharisiyaai varupavalae
Needhiarasiyaai nindravalae
Vettudaiyaal kaaliyammaa
Engal vedhanaiyai theerumammaa
Vettudaiyaal kaaliyammaa
Engal vedhanaiyai theerumammaa

Male : Thirisoolamthaan eduththu
Engal thunbangalai theerththidammaa
Thirisoolamthaan eduththu
Engal thunbangalai theerththidammaa

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

Male : Urumi saththam ullam miratta
Uruvi eduththu udhiram ketka
Urumi saththam ullam miratta
Uruvi eduththu udhiram ketka

Male : Soolam yaenthi vaaraalae sooraavaliyaai
Vadham seiyya vaaraalae vamsaava
Soolam yaenthi vaaraalae sooraavaliyaai
Vadham seiyya vaaraalae vamsaava

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

Male : Thaayae aaththaa..

Male : Nettriyil kungumam siva sivakka
Nenjilae kulavai saththam pada padakka
Nettriyil kungumam siva sivakka
Nenjilae kulavai saththam pada padakka

Male : Aayutham yaenthi vaaraalae aangaariyaai
Aniyaayam azhiththiduvaal maagaaliyaai
Aniyaayam azhiththiduvaal maagaaliyaai

Male : Vettudaiyaal kaali aval
Vedham sollum kaali aval
Kaali
Vettudaiyaal kaali aval
Vedham sollum kaali aval
Kaali

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali
Kaali

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali
Odi vaammaa aaththaa

Male : Om mahakaalyai vithmahae
Smsaana vaasinyai theemaghi
Thanno kora prasothayaai
Om engal vettudaiyaal kaaliyae

Male : Puruvam uyarththi puzhuthi parakka
Vizhigal urutti viratti adikka
Puruvam uyarththi puzhuthi parakka
Vizhigal urutti viratti adikka

Male : Mannai kaakka vaaraalae
Maruthu seemaiyilae
Soolam suzhala idi idikkum
Maruthu seemaiyilae
Enga maruthu seemaiyilae

Male : Vettudaiyaal kaali aval
Vedham sollum kaali aval
Vettudaiyaal kaali aval
Vedham sollum kaali aval

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

Male : Urumi saththam ullam miratta
Uruvi eduththu udhiram ketka
Urumi saththam ullam miratta
Uruvi eduththu udhiram ketka

Male : Soolam yaenthi vaaraalae sooraavaliyaai
Vadham seiyya vaaraalae vamsaava
Soolam yaenthi vaaraalae sooraavaliyaai
Vadham seiyya vaaraalae vamsaava

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

Male : Vettaiyaada vaaraalae
Vettudaiyaal kaali
Vedhanaiyai theerppaalae
Vettudaiyaal kaali

பாடகர் : கர்ண பிரபாரகரன்

இசையமைப்பாளர் : ஜெர்சன்

பாடலாசிரியர் : ஜெர்சன்

ஆண் : தீர்க்கதரிசியாய் வருபவளே
நீதியரசியாய் நின்றவளே
வெட்டுடையாள் காளியம்மா
எங்கள் வேதனையை தீருமம்மா
வெட்டுடையாள் காளியம்மா
எங்கள் வேதனையை தீருமம்மா

ஆண் : திரிசூலம் தான் எடுது
எங்கள் துன்பங்களை தீர்த்திடம்மா
திரிசூலம் தான் எடுது
எங்கள் துன்பங்களை தீர்த்திடம்மா

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி

ஆண் : உறுமி சத்தம் உள்ளம் மிரட்ட
உருவி எடுத்து உதிரம் கேட்க
உறுமி சத்தம் உள்ளம் மிரட்ட
உருவி எடுத்து உதிரம் கேட்க

ஆண் : சூலம் ஏந்தி வாராளே சூறாவளியாய்
வதம் செய்ய வாராளே வம்சாவளியாய்
சூலம் ஏந்தி வாராளே சூறாவளியாய்
வதம் செய்ய வாராளே வம்சாவளியாய்

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி

ஆண் : தாயே ஆத்தா….

ஆண் : நெற்றியில் குங்குமம் சிவ சிவக்க
நெஞ்சிலே குலவை சத்தம் பட படக்க
நெற்றியில் குங்குமம் சிவ சிவக்க
நெஞ்சிலே குலவை சத்தம் பட படக்க

ஆண் : ஆயுதம் ஏந்தி வாராளே ஆங்காரியாய்
அநியாயம் அழித்திடுவாள் மாகாளியாய்
அநியாயம் அழித்திடுவாள் மாகாளியாய்

ஆண் : வெட்டுடையாள் காளி அவள்
வேதம் சொல்லும் காளி அவள்
காளி
வெட்டுடையாள் காளி அவள்
வேதம் சொல்லும் காளி அவள்
ஆத்தா

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி
காளி

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி
ஓடி வாம்மா ஆத்தா

ஆண் : ஓம் மஹாகாள்யை வித்மஹே
ச்மசான வாஸின்யை தீமஹி
தந்நோ கோர ப்ரசோதயாத்
ஓம் எங்கள் வெட்டுடையாள் காளியே

ஆண் : புருவம் உயர்த்தி புழுதி பறக்க
விழிகள் உருட்டி விரட்டி அடிக்க
புருவம் உயர்த்தி புழுதி பறக்க
விழிகள் உருட்டி விரட்டி அடிக்க

ஆண் : மண்ணை காக்க வாராளே
மருது சீமையிலே
சூலம் சுழல இடி இடிக்கும்
மருது சீமையிலே
எங்க மருது சீமையிலே

ஆண் : வெட்டுடையாள் காளி அவள்
வேதம் சொல்லும் காளி அவள்
வெட்டுடையாள் காளி அவள்
வேதம் சொல்லும் காளி அவள்

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி

ஆண் : உறுமி சத்தம் உள்ளம் மிரட்ட
உருவி எடுத்து உதிரம் கேட்க
உறுமி சத்தம் உள்ளம் மிரட்ட
உருவி எடுத்து உதிரம் கேட்க

ஆண் : சூலம் ஏந்தி வாராளே சூறாவளியாய்
வதம் செய்ய வாராளே வம்சாவளியாய்
சூலம் ஏந்தி வாராளே சூறாவளியாய்
வதம் செய்ய வாராளே வம்சாவளியாய்

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி

ஆண் : வேட்டையாட வாராளே
வெட்டுடையாள் காளி
வேதனையை தீர்ப்பாளே
வெட்டுடையாள் காளி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here