Singers : L. R. Eswari and G. Kasthuri

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Kaalilae thandai kalakalakka
Kandaangi selai salasalakka
Kaalilae thandai kalakalakka
Kandaangi selai salasalakka
Kaanbavar mansu jilujilukka
Kazhutha vettudi veeraayi
Kaanbavar mansu jilujilukka
Kazhutha vettudi veeraayi
Kazhutha vettudi veeraayi

Female : Paalaiyum vedichu sirippathu pola
Pallin varisai palapalakka
Paalaiyum vedichu sirippathu pola
Pallin varisai palapalakka
Vaalai paruvam joli jolikka
Valainju aadadi ramayi
Vaalai paruvam joli jolikka
Valainju aadadi ramayi
Valainju aadadi ramayi

Female : Pambara kannai pakkuvamaa
Suzhattadi veeraayi
Pambara kannai pakkuvamaa
Suzhattadi veeraayi

Female : Oru paarvai paaru puthupaattu paadu
Antha pakkam neeyum poyi
Oru paarvai paaru puthupaattu paadu
Antha pakkam neeyum poyi

Female : Unnai paakka kooduvaanga
Female : Panam kaasa poduvaanga
Female : Unnai paakka kooduvaanga
Female : Panam kaasa poduvaanga

Female : Kazhutha vettudi veeraayi

Female : Valainju aadadi ramayi

Female : Kumbalum angae samuthiram pol
Kooduthu ramayi
Kumbalum angae samuthiram pol
Kooduthu ramayi

Female : Puthu gummi paattu onnu paadi aadu
Antha pakkam neeyum poyi
Puthu gummi paattu onnu paadi aadu
Antha pakkam neeyum poyi

Female : Unnai paakka kooduvaanga
Female : Panam kaasa poduvaanga
Female : Unnai paakka kooduvaanga
Female : Panam kaasa poduvaanga

Female : Kazhutha vettudi veeraayi

Female : Valainju aadadi ramayi

Both : Kaalilae thandai kalakalakka
Kandaangi selai salasalakka
Kaanbavar mansu jilujilukka
Kazhutha vettudi veeraayi
Valainju aadadi ramayi

பாடகர்கள்  : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஜி. கஸ்தூரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர்  : ஏ. மருதகாசி

பெண் : காலிலே தண்டை கலகலக்க
கண்டாங்கி சேலை சலசலக்க
காலிலே தண்டை கலகலக்க
கண்டாங்கி சேலை சலசலக்க

பெண் : காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க
கழுத்த வெட்டுடி வீராயி…….
காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க
கழுத்த வெட்டுடி வீராயி…….
கழுத்த வெட்டுடி வீராயி…….

பெண் : பாளையும் வெடிச்சு சிரிப்பது போல
பல்லின் வரிசை பளபளக்க
பாளையும் வெடிச்சு சிரிப்பது போல
பல்லின் வரிசை பளபளக்க
வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க
வளைஞ்சு ஆடடி ராமாயி…..
வாலைப் பருவம் ஜொலி ஜொலிக்க
வளைஞ்சு ஆடடி ராமாயி..
வளைஞ்சு ஆடடி ராமாயி..

பெண் : பம்பரக் கண்ணை பக்குவமா
சுழட்டடி வீராயி
பம்பரக் கண்ணை பக்குவமா
சுழட்டடி வீராயி

பெண் : ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு
அந்தப்பக்கம் நீயும் போயி
ஒரு பார்வை பாரு புதுப்பாட்டு பாடு
அந்தப்பக்கம் நீயும் போயி

பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க

பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க

பெண் : கழுத்த வெட்டுடி வீராயி…….

பெண் : வளைஞ்சு ஆடடி ராமாயி……

பெண் : கும்பலும் அங்கே சமுத்திரம் போல்
கூடுது ராமாயி
கும்பலும் அங்கே சமுத்திரம் போல்
கூடுது ராமாயி

பெண் : புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு
அந்தப்பக்கம் நீயும் போயி
புது கும்மி பாட்டு ஒண்ணு பாடி ஆடு
அந்தப்பக்கம் நீயும் போயி

பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க

பெண் : உன்னைப் பாக்க கூடுவாங்க
பெண் : பணம் காச போடுவாங்க

பெண் : கழுத்த வெட்டுடி வீராயி…….

பெண் : வளைஞ்சு ஆடடி ராமாயி……

இருவர் : காலிலே தண்டை கலகலக்க
கண்டாங்கி சேலை சலசலக்க
காண்பவர் மனசு ஜிலுஜிலுக்க
கழுத்த வெட்டுடி வீராயி…….
வளைஞ்சு ஆடடி ராமாயி……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here