Singer : Sathyaprakash

Music by : Ajesh

Lyrics by : Mohan Rajan

Humming : …………….

Male : En kannukulla suthuriye
Kaaliyamma
Nenjukulle nikkiriye
Yendiyamma

Male : Uchanthalai uchiyila
Oru vaanama
Unna naanum yethi vachen
Kaaliyamma

Male : Aalam vizhuthattum
Arasam elaiyattam
Aadi kudhichaale
Raatinamaa

Male : Kaadu malaiyellam
Jodi nezhalattam
Sernthu povomae
Vaadiyamma

Male : Kaaliyamma
Yeendiyamma
Usurula otti vachen
Unnaiyamma

Male : Kaaliyamma
Yeendiyamma
Un mugam than
Ullukulla bothaiyamma

Male : Thodha pazhaga vacha
Tholil sumaka vacha
Manasa pudhusaaki
Maathi vacha

Male : Thaana sirikka vacha
Naana irukka vacha
Nenappa parunthaaki
Paaka vacha

Male : Thaalatura
En thaayagura
Un anbula
Nenja lesakura

Male : Thalakodhuna
Nee kudhipodura
Thadumaruna
En thunaiyagura

Male : Adi en paadha nerachu
Paasam noorachu
Vaazhka azhagachu
Kaaliyamma

Male : Veesum en moochil
Un vaasam undachu
Naalum unpechu
Kaaliyamma

Male : Kaaliyamma
Yeendiyamma
Usurula otti vachen
Unnaiyamma

Male : Kaaliyamma
Yeendiyamma
Un mugam than
Ullukulla bothaiyamma

Male : Kaaliyamma
Yeendiyamma
Usurula otti vachen
Unnaiyamma

Male : Kaaliyamma
Yeendiyamma
Un mugam than
Ullukulla bothaiyamma

பாடகர் : சத்யா பிரகாஷ்

இசை அமைப்பாளர் : அஜேஷ்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : முனகல் ……

ஆண் : என் கண்ணுக்குள்ள சுத்துறியே
காளியம்மா
நெஞ்சுக்குள்ளே நிக்கிறியே
ஏன்டியம்மா

ஆண் : உச்சந்தலை உச்சியில
ஒரு வானமா
உன்ன நானும் ஏத்தி வச்சேன்
காளியம்மா

ஆண் : ஆலம் விழுதாட்டம்
அரசம் இலையாட்டம்
ஆடி குதிச்சாளே
ரத்தினமா

ஆண் : காடு மலையெல்லாம்
ஜோடி நெழலாட்டம்
சேர்ந்து போவோமே
வாடியம்மா

ஆண் : காளியம்மா
யேன்டியம்மா
உசுருல ஒட்டி வச்சேன்
உன்னையம்மா

ஆண் : காளியம்மா
யேன்டியம்மா
உன் முகம் தான்
உள்ளுக்குள்ள போதையம்மா

ஆண் : தோதா பழக வச்ச
தோளில் சுமக்க வச்ச
மனச புதுசாக்கி
மாத்தி வச்ச

ஆண் : தானா சிரிக்க வச்ச
நானா இருக்க வச்ச
நெனப்ப பருந்தாக்கி
பாக்க வச்ச

ஆண் : தலாட்டுற
என் தாயாகுற
உன் அன்புல
நெஞ்ச லேசாக்குற

ஆண் : தலைக்கோதுனா
நீ குதிபோடுற
தடுமாறுனா
என் துணையாகுற

ஆண் : அடி என் பாத நேரச்சு
பாசம் நூறாச்சு
வாழ்க அழகாச்சு
காளியம்மா

ஆண் : வீசும் என் மூச்சில்
உன் வாசம் உண்டாச்சு
நாளும் உன்பேச்சு
காளியம்மா

ஆண் : காளியம்மா
யேன்டியம்மா
உசுருல ஒட்டி வச்சேன்
உன்னயம்மா

ஆண் : காளியம்மா
யேன்டியம்மா
உன் முகம் தான்
உள்ளுக்குள்ள போதையம்மா

ஆண் : காளியம்மா
யேன்டியம்மா
உசுருல ஒட்டி வச்சேன்
உன்னயம்மா

ஆண் : காளியம்மா
யேன்டியம்மா
உன் முகம் தான்
உள்ளுக்குள்ள போதையம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here