Singer : S. Janaki

Music by : G. Govindarajulu Naidu

Female : Hoo oo ho ooo….
Hoo oo ho ooo…. ho oo
Hoo oo ho ooo…. ho …oooo

Female : Kaana venum kaana venum endru
Naan kaathirundhen kaal kadukka nindru
Kaana venum kaana venum endru
Naan kaathirundhen kaal kadukka nindru
Indru kaalai mudhal en idathu kanna thuditha palam
Ummai kanden inbam konden

Female : Kaana venum kaana venum endru
Naan kaathirundhen kaal kadukka nindru

Female : Maan vizhiyum thaen mozhiyum kondu
Maan vizhiyum thaen mozhiyum kondu
Nadamaadum ilamangai enai kandu
Mayil naanam kolla….
Mayil naanam kolla koovum kuyil tholvi kanden
Endru solli odum manam vaadum

Female : Kodaana kodi porul thedi
Mael naadu sendru vandha ummai naadi
Kodaana kodi porul thedi
Mael naadu sendru vandha ummai naadi
Isai paadaingu panbudanae odi vandha
Maadharasi naanae.. seemaanae
Isai paadaingu panbudanae odi vandha
Maadharasi naanae.. seemaanae

Female : Kaana venum kaana venum endru
Naan kaathirundhen kaal kadukka nindru

Female : Aththar panneer punugu vasam
Thangi angamengum inba manam veesum
Aththar panneer punugu vasam
Thangi angamengum inba manam veesum
Kalai pithar ummai kandavudan
Pengaladhu nenjamellaam koosum kadhai pesum

Female : Kaana venum kaana venum endru
Naan kaathirundhen kaal kadukka nindru
Indru kaalai mudhal en idathu kanna thuditha palam
Ummai kanden inbam konden

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜூலு நாயுடு

பெண் : ஹோ ஓ ஓ…. ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ… ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ …ஹோ ஓ ஓ

பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று
காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று
இன்று காலை முதல் என் இடது கண் துடித்த பலன்
உம்மைக் கண்டேன் இன்பம் கொண்டேன்

பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று

பெண் : மான் விழியும் தேன்மொழியும் கொண்டு
மான் விழியும் தேன்மொழியும் கொண்டு
நடமாடும் இளமங்கை எனைக் கண்டு
மயில் நாணம் கொள்ள
மயில் நாணம் கொள்ள கூவும் குயில் தோல்வி
கண்டேனென்று சொல்லி ஓடும் மனம் வாடும்..

பெண் : கோடானு கோடி பொருள் தேடி
மேல்நாடு சென்று வந்த உம்மை நாடி
கோடானு கோடி பொருள் தேடி
மேல்நாடு சென்று வந்த உம்மை நாடி
இசை பாடயிங்கு பண்புடனே ஓடி வந்த
மாதரசி நானே… சீமானே….
இசை பாடயிங்கு பண்புடனே ஓடி வந்த
மாதரசி நானே… சீமானே….

பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று

பெண் : அத்தர் பன்னீர் புனுகு வாசம்
தங்கி அங்கமெங்கும் இன்ப மணம் வீசும்
அத்தர் பன்னீர் புனுகு வாசம்
தங்கி அங்கமெங்கும் இன்ப மணம் வீசும்
கலைப் பித்தர் உம்மை கண்டவுடன் பெண்களது
நெஞ்மெல்லாம் கூசும் கதை பேசும்

பெண் : காண வேணும் காண வேணும் என்று
நான் காத்திருந்தேன் கால் கடுக்க நின்று
இன்று காலை முதல் என் இடது கண் துடித்த பலன்
உம்மைக் கண்டேன் இன்பம் கொண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here