Singers : Shreya Ghoshal and D. Imman

Music by : D. Imman

Lyrics by : Radhakrishnan Parthiban

Male : Kaanaathathai naan kandene
Kelaathathai naan keteane

Female : Kaanaa thathai naan kandene
Male : Kaanaathathai naanum kandaen
Female : Kela thathai naan keteane
Male : Kelaathathai naanum ketean
Female : Kaadhalathaan naanum un
Kaathulathaan oodha
En kannellaam palilichithe
Pullukulla neeyum oru
Pulanguzhal oodha
En cell ellaam pularichithe

Female : Sangadhi polae nee
Sangeetham polae naan
Thullidum thaalam nee
Thaalamal veezhvene

Female : Kaanaa thathai naan kandene
Male : Kaanaathathai naanum kandaen
Female : Kela thathai naan keteane
Male : Kelaathathai naanum ketean

Female : Haaa..aa..aa
Nee endra manthirathaale
Nee ennai manthirithaaye
Punnagaiyai poovil nuzhaithai

Female : Kannale thindraaye
Anbalae kondraye
Malligaiyil vaasam nuzhaithaai

Female : Sinthatha theeyaga
Sinthikka theannaai,
Thithithai muran rusiyaai

Female : Kannaadi naanaaga
Bimbathil neeye
Santhithean paravasamaai

Female : Kannaimoodi nee kannai thirakka
Kaneeraanean thaguma
Mannil thaane naan
Unnai izhanthean
Vinnil thedi theera
Kaatha la aavome

Male : Kaanaathathai naanum kandaen

Female : Kaanaa thathai naan kandene
Male : Kaanaathathai naanum kandaen
Female : Kela thathai naan keteane
Male : Kelaathathai naanum ketean
Female : Kaadhalathaan naanum un
Kaathulathaan oodha
En kannellaam palilichithe
Pullukulla neeyum oru
Pulanguzhal oodha
En cell ellaam pularichithe
Poochaadi polae naan
Poochaandi polae yaar
Kalavaadi ponaaro
Uyir naadi unai naadi
Male : Kana thathai naan kandene

பாடகர்கள் : ஷ்ரேயா கோஷல் மற்றும் டி. இமான்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

ஆண் : காணாததை நான் கண்டேனே
கேளாததை நான் கேட்டேனே

பெண் : காணாததை நான் கண்டேனே
ஆண் : காணாததை நானும் கண்டேன்
பெண் : கேளாததை நான் கேட்டேனே
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்

பெண் : காதலதான் நானும் உன் காதுல ஓத
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே
புல்லுக்குள்ள நீயும் ஒரு
புல்லாங்குழல் ஊத
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே

பெண் : சங்கதி போலே நீ
சங்கீதம் போலே நான்
துள்ளிடும் தாளம் நீ
தாளாமல் வீழ்வேனே

பெண் : காணாததை நான் கண்டேனே
ஆண் : காணாததை நானும் கண்டேன்
பெண் : கேளாததை நான் கேட்டேனே
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்

பெண் : ஹா..ஆஅ..ஆஅ
நீ என்ற மந்திரத்தாலே
நீ என்னை மந்திரித்தாயே
புன்னகையை பூவில் நுழைத்தாய்

பெண் : கண்ணாலே தின்றாயே
அன்பாலே கொன்றாயே
மல்லிகையில் வாசம் நுழைத்தாய்

பெண் : சிந்தாத தீயாக
சிந்திக்க தேனாய்
தித்தித்தாய் முரண் ருசியாய்

பெ : கண்ணாடி நானாக
பிம்பத்தில் நீயே
சந்தித்தேன் பரவசமாய்

பெண் : கண்ணைமூடி நீ கண்ணை திறக்க
கண்ணீர் ஆனேன் தகுமா
மண்ணில் தானே நான்
உன்னை இழந்தேன்
விண்ணில் தேடி தீரா
காதல் ஆவோமே

ஆண் : காணாததை நானும் கண்டேன்
பெண் : காணாததை நான் கண்டேனே
ஆண் : காணாததை நானும் கண்டேன்
பெண் : கேளாததை நான் கேட்டேனே
ஆண் : கேளாததை நானும் கேட்டேன்

பெண் : காதலதான் நானும் உன் காதுல ஓத
என் கண்ணெல்லாம் பல் இளிச்சிதே
புல்லுக்குள்ள நீயும் ஒரு
புல்லாங்குழல் ஊத
என் செல் எல்லாம் புள் அரிச்சிதே
பூச்செடி போலே நான்
பூச்சாண்டி போலே யார்
களவாடி போனாரோ
உயிர் நாடி உனை நாடி

ஆண் : காணாததை நான் கண்டேனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here