Singer : T. M. Soundarajan

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Panchu Arunachalam

Male : Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai …

Male : {Naetro aruginil
Parivudan irundheer
Indroyedhukku
Dhooramaai sendreer} (2)

Male : {Ezhai manadhai
Neer kalaithathu muraiyaa} (2)
Evvidam kaankilenae

Male : Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai…

Male : {Manam vaadugiren
Umai thedugiren} (2)
Deva magalirae
Kann maraindheerae
{Pirindhae ini
Naan vaazhvadhu yen} ( 2)
Paramanae saramanae thaan

Male : Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai…

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்….

ஆண் : {நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்
இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்} (2)

அவன் : ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
எவ்விடம் காண்கிலேனே…..

ஆண் : காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்….

ஆண் : மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
தேவ மகளிரே கண் மறைந்தீரே

ஆண் : பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பரமனே சரணமே தான்……

ஆண் : காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here