Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Aahaa..aaa..aaa..aaa…aaaa..
Aa..aa..aaa…aaa…aaa…aaa…aaa…

Female : Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Indruillai en thendral
Thoduvaanam en bandhangal
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal

Female : {Uyirodu serndha uravu
Paadhai vilagi pogaadhae
Kadalodu serndha gangai
Meendum thirumbhi pogiradhae} (2)

Female : Kannil neer ulla varaikkum
Endhan uyir ingu irukkum
Kannil neer ulla varaikkum
Endhan uyir ingu irukkum
Sogangal en paadal parigaaram..mm…

Female : Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Indruillai en thendral
Thoduvaanam en bandhangal
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal

Female : {Kaadhalai bali koduththu
Kaadhalanai vaazha veiththaen
Oru kuyil vaanil parakka
Enadhu siragai dhaanam thandhen} (2)

Female : Pookkalae mannil vizhungal
Saabamae endhan marangal
Pookkalae mannil vizhungal
Saabamae endhan varangal
Kannaththil kanneerin kaayangal

Female : Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal
Indruillai en thendral
Thoduvaanam en bandhangal
Kaanal neer pol endhan kaadhal
Kanneeril en kangal

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஹா..ஆஆ…ஆஆ….ஆஆ….
ஆஹா..ஆஆ…ஆஆ….ஆஆ….

பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
இன்றில்லை என் தென்றல்
தொடுவானம் என் பந்தங்கள்
கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்

பெண் : {உயிரோடு சேர்ந்த உறவு
பாதை விலகி போகாதே
கடலோடு சேர்ந்த கங்கை
மீண்டும் திரும்பி போகிறதே} (2)

பெண் : கண்ணில் நீர் உள்ள வரைக்கும்
எந்தன் உயிர் இங்கு இருக்கும்
கண்ணில் நீர் உள்ள வரைக்கும்
எந்தன் உயிர் இங்கு இருக்கும்
சோகங்கள் என் பாடல் பரிகாரம்

பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
இன்றில்லை என் தென்றல்
தொடுவானம் என் பந்தங்கள்
கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்

பெண் : {காதலை பலி கொடுத்து
காதலனை வாழ வைத்தேன்
ஒரு குயில் வானில் பறக்க
எனது சிறகை தானம் தந்தேன்} (2)

பெண் : பூக்களே மண்ணில் விழுங்கள்
சாபமே எந்தன் வரங்கள்
பூக்களே மண்ணில் விழுங்கள்
சாபமே எந்தன் வரங்கள்
கன்னத்தில் கண்ணீரின் காயங்கள்

பெண் : கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்
இன்றில்லை என் தென்றல்
தொடுவானம் என் பந்தங்கள்
கானல் நீர்போல் எந்தன் காதல்
கண்ணீரில் என் கண்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here