Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Lalalaa lalalaa lalalaa lalalaa lallaa

Male : Paathu appadi nada raasa
Athu athu

Male : Kaangaeyam kaalaigalae
Odungadaa govermentu saalaiyilae
Kaangaeyam kaalaigalae
Odungadaa govermentu saalaiyilae
Kaalu vali theriyaama
Naanum paattu paadikkittu vaaren
Kaalu vali theriyaama
Naanum paattu paadikkittu vaaren

Male : Marudhannanukku kalyaanam panna
Ponna thaedikkittu poren
Onakku enna venum kelu thaaren

Male : Kaangaeyam kaalaigalae
Odungadaa govermentu saalaiyilae
Kaalu vali theriyaama
Naanum paattu paadikkittu vaaren

Female : {Yendaa pazhaniyappaa…
Eruma maadu maadhiri valandhirukkuriyae
Onakku eppa kannaalam

Male : Enakkaa paatti…} (Dialogue)

Male : Vikkum velavaasiyilae
Yedhum illa osiyilae
Vikkum velavaasiyilae
Yedhum illa osiyilae
Vela mattum nallaa seiven
Vendiya mattum nalla thimbaen
Sambalathukkaetha padi
Samsaaratha thaedikkanum
Sambalam illae kimbalam illae
Ponjaadhiyum thaevai illae

Male : Kaangaeyam kaalaigalae
Odungadaa govermentu saalaiyilae
Kaalu vali theriyaama naanum paattu paa….

Male : {Annae annae annae annae annae
Ennannae gattu mooditteenga…

Male : Aei kettu thaanae moodunen
Kena payalae
Kekkaama moodunaa thaandaa thappu
Pesaama vandiya oramaa niruthipputtu
Rayilu varudhu vaedikka paathuttu po

Male : Aamaamaa…
Adhula yedhaavadhu
Ponnu varudhaannu paakkuren} (Dialogue)

Male : Mookku muzhi nallaarukkum
Muthu muthaa pallirukkum
Mookku muzhi nallaarukkum
Muthu muthaa pallirukkum
Pechum kooda halwaa thundaa
Anbaarundhaa nallaarukkum
Kutham yedhum sollaamae
Nitham kora sollaamae
Kannukkazhagaa ponnu kedachaa
Nichayamum panniduven

Male : Kaangaeyam kaalaigalae
Odungadaa govermentu saalaiyilae
Thananat thananat thandhannaanaa
Thanana thananat thanana….

Male : {Annae annae annae annae oo…

Male : Vandiya niruthu…
Enga indha pakkam

Male : Sandhaikku porennae…

Male : Sandhaikku poyi…

Male : Engannanukku ponnu
Paakka poren

Male : Yendaa kirukku payalae…
Sandhaiyila maadu kannu thaan
Vaanguvaanga
Madhaniyumaa vaanguvaanga…
Ongannanukku evandaa ponnu koduppaan
Avan vaela vetti illaama
Katchi katchinnu suthikkittirukkaan
Daei… aachiya pudikkiren
Aachiya pudikkirennu
Karakkudi pakkam poi sollida poraandaa
Pottu adichu puduvaaga…

Male : Ada neenga onnunnae…
Engannanukku enna korachal…} (Dialogue)

Male : Sothu pathu ekkachakkam
Male : Oho
Male : Nanja punja naalu pakkam
Male : Apdiyaa

Male : Sothu pathu ekkachakkam
Nanja punja naalu pakkam
Yelamala kaadugal undu
Veedugal undu ellaam undu
Thaerdhalilae annan ninnaa
Jeyikkiradhu enga katchi
Annan jeyichaa mandhiriyadaa
Aatchi enga kayiladaa

Male : Kaangaeyam kaalaigalae
Odungadaa govermentu saalaiyilae
Kaalu vali theriyaama
Naanum paattu paadikkittu vaaren

Male : Marudhannanukku kalyaanam panna
Ponna thaedikkittu poren
Onakku enna venum kelu thaaren aamaa
Ponna thaedikkittu poren
Onakku enna venum kelu thaaren aamaa

Whistling : .………………………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : லலலா லலலா லல லா
லல்லல்லா

ஆண் : பாத்து அப்படி நட ராசா
அது அது

ஆண் : காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

ஆண் : மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணு தேடிக்கிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாறேன்……

ஆண் : காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

பெண் : {ஏன்டா பழனியப்பா
எரும மாடு மாதிரி வளந்திருக்குறியே
ஒனக்கு எப்ப கண்ணாலம்

ஆண் : எனக்கா பாட்டி…..} (வசனம்)

ஆண் : விக்கும் வெலவாசியில
ஏதுமில்ல ஓசியில
விக்கும் வெலவாசியில ஆமா
ஏதுமில்ல ஓசியில
வேல மட்டும் நல்ல செய்வேன்
வேண்டிய மட்டும் நல்லா தின்பேன்
சம்பளத்துக்கேத்தபடி
சம்சாரத்த தேடிக்கணும்
சம்பளமில்ல கிம்பளமில்ல
பொஞ்சாதியும் தேவையில்லை

ஆண் : காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பா….

ஆண் : {அண்ணே அண்ணே அண்ணே
அண்ணே அண்ணே
என்னன்னே கேட்டு மூடிட்டீங்க……

ஆண் : ஏய் கேட்டு தானே மூடுனேன்
கேன பயலே
கேக்காம மூடுனா தான்டா தப்பு
பேசாம வந்தியா ஓரமா நிறுத்திப்புட்டு
ரயிலு வருது வேடிக்க பாத்துட்டு போ

ஆண் : ஆமாமா….
அதுல ஏதாவது
பொண்ணு வருதான்னு பார்க்குறேன்} (வசனம்)

ஆண் : மூக்கு முழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல் இருக்கும்
மூக்கு முழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல் இருக்கும்
பேச்சுக்கூட அல்வாதுண்டா
அன்பாருந்தா நல்லாருக்கும்
குத்தம் ஏதும் இல்லாமே
நித்தம் கொற சொல்லாமே
கண்ணுக்கழகா பொண்ணு கெடச்சா
நிச்சியமும் பண்ணிடுவேன்

ஆண் : காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
தனனத் தனனத் தந்தன்னானா
தனன தனனத் தனன…..

ஆண் : {அண்ணே அண்ணே அண்ணே
அண்ணே ஓ….ஓ…..ஓ….
ஆண் : வண்டிய நிறுத்துடா….
வண்டிய நிறுத்து
எங்க இந்த பக்கம்

ஆண் : சந்தைக்கு போறேன்ணே

ஆண் : எங்கண்ணனுக்கு பொண்ணு
பாக்க போறேன்

ஆண் : ஏன்டா கிறுக்கு பயலே
சந்தையில மாடு கன்னுதான்
வாங்குவாங்க
மதனியுமா வாங்குவாங்க
ஒங்கண்ணனுக்கு எவன்டா
பொண்ணு கொடுப்பான்
அவன் வேலை வெட்டி இல்லாம
கட்சி கட்ச்சின்னு சுத்திக்கிட்டுருக்கான்
டேய்….ஆட்சிய புடிக்கிறேன்
ஆட்சிய புடிக்கிறேன்னு
காரைக்குடி பக்கம் போய் சொல்லிட போறான்டா
போட்டு அடிச்சு புடுவாக

ஆண் : அட நீங்க ஒன்னுணே
எங்கண்ணனுக்கு என்ன கொறைச்சல்……} (வசனம்)

ஆண் : சொத்துப்பத்து எக்கச்சக்கம்
ஆண் : ஓஹோ
ஆண் : நஞ்சை புஞ்சை நாலுப்பக்கம்
ஆண் : அப்படியா

ஆண் : சொத்துப் பத்து எக்கச்சக்கம்
நஞ்சை புஞ்சை நாலுப்பக்கம்
ஏல மல காடுகளுண்டு
வீடுகளுண்டு எல்லாமுண்டு
தேர்தலுல அண்ணன் நின்னா
ஜெயிக்கிறது எங்க கட்சி
அண்ணன் ஜெயிச்சா மந்திரியடா
ஆட்சி எங்க கையிலடா

ஆண் : காங்கேயங் காளைகளே
ஓடுங்கடா கவர்மெண்ட்டு சாலையிலே
காலு வலி தெரியாம
நானும் பாட்டு பாடிக்கிட்டு வாரேன்

ஆண் : மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணு தேடிக்கிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாறேன் ஆமா
பொண்ணு தேடிக்கிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாறேன் ஆமா

விசில் : ……………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here