Singer : Sivam

Music by : Sam C.S

Chorus : Daata daata daadaa

Male : Kaar irul
Paar ithu
Veezhthida
Paarkkuthu

Male : Orr vidai
Thediyae
Naaligai
Ooduthu

Male : Atharma valaigal pinnum
Koottam thaan
Athanai thedi alaigindren naan
Pinathai thedum
Oru kazhugin kan
Ennai thurathinaalum
Vida maaten naan

Male : Kolaikalam
Alaikazhithidum orr
Padaikalam
Thulangidum
Viraivinil thezhinthidum

Male : Thadayam maaya villai
Thadaigal yethumillai
Udaiyum maayavalai
Vidaigal thooram illai

Male : Adanga maruthu vidu
Atharmam udaithu vidu
Vinava yethumillai
Aththu meeri ezhu

Male : Thadayam maaya villai
Thadaigal yethumillai
Udaiyum maayavalai
Vidaigal thooram illai

Male : Adanga maruthu vidu
Atharmam udaithu vidu
Vinava yethumillai
Aththu meeri ezhu

Chorus : Daata daata daadaa…(6)

Male : Mugamudiyaai
Kayavar inam
Udaitherivaan
Udanae ivan

Male : Mugamudiyaai
Kayavar inam
Udaitherivaan
Udanae ivan

பாடகர் : சிவம்

இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்

குழு : டாட்ட டாட்ட டாடா

ஆண் : கார் இருள்
பார் இது
வீழ்த்திட
பார்க்குது

ஆண் : ஓர் விடை
தேடியே
நாழிகை
ஓடுது

ஆண் : அதர்ம வலைகள் பின்னும்
கூட்டம் தான்
அதனை தேடி அலைகின்றேன் நான்
பிணத்தை தேடும்
ஒரு கழுகின் கண்
என்னை துரத்தினாலும்
விட மாட்டேன் நான்

ஆண் : கொலைகளம்
அலைகழித்திடும் ஒர்
படைக்களம்
துலங்கிடும்
விரைவினில் தெழிந்திடும்

ஆண் : தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

ஆண் : அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவா ஏதுமில்லை
அத்து மீறி எழு

ஆண் : தடயம் மாய வில்லை
தடைகள் ஏதுமில்லை
உடையும் மாயவலை
விடைகள் தூரம் இல்லை

ஆண் : அடங்க மறுத்து விடு
அதர்மம் உடைத்து விடு
வினவ ஏதுமில்லை
அத்து மீறி எழு

குழு : டாட்ட டாட்ட டாடா…(6)

ஆண் : முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்

ஆண் : முகமூடியாய்
கயவர் இனம்
உடைத்தெரிவான்
உடனே இவன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here