Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Chandra Bose

Female : Aa… aa… aa… aa… aa…

Female : Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Male : Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Female : Maalaiyil nee vandhu maalai sooda

Male : Maalaiyil nee vandhu maalai sooda

Female : Mai vizhi aanandha kaaviyam paada

Female : Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Sarimaa sanidhaa garinee ririsaa…

Male : Dhevadhai undhan vazhiyinilae
Sennira rojaa malar virippen

Female : Aa… aa…
Vaanagam endhan aruginilae
Vandhadhu polae magizhndhiruppen

Male : Man meedhu maevaamal
Paadham padum
Man meedhu maevaamal paadham padum

Female : Mangala kalyaana naadham varum

Male : Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Female : Maalaiyil nee vandhu maalai sooda
Maalaiyil nee vandhu maalai sooda

Male : Mai vizhi aanandha kaaviyam paada

Female : Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Male : Haa… aa…

Female : Aayiram jenmam thodarndhu varum
Anaithilum undhan uravu varum

Male : Aa… aa…
En uyir undhan vadivil varum
Iravinil swargam madiyil vizhum

Female : En kaadhal raajaanga veedhiyilae
En kaadhal raajaanga veedhiyilae

Male : Oorvalam naam poga vaa mayilae

Female : Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum
Kaar megam oorkolam pogum
Kaadhalin thoodhaaga unai vandhu thaedum

Male : Maalaiyil nee vandhu maalai sooda
Maalaiyil nee vandhu maalai sooda

Female : Mai vizhi aanandha kaaviyam paada

Both : Kaar megam oorkolam pogum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திர போஸ்

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

பெண் : மாலையில் நீ வந்து மாலை சூட

ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட

பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
ஸரிமா ஸநிதா கரிநீ ரிரிஸா…

ஆண் : தேவதை உந்தன் வழியினிலே
செந்நிற ரோஜா மலர் விரிப்பேன்

பெண் : ஆ……ஆ…
வானகம் எந்தன் அருகினிலே
வந்தது போலே மகிழ்ந்திருப்பேன்

ஆண் : மண் மீது மேவாமல்
பாதம் படும்
மண் மீது மேவாமல் பாதம் படும்

பெண் : மங்கள கல்யாண நாதம் வரும்

ஆண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

பெண் : மாலையில் நீ வ ந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட

ஆண் : மை விழி ஆனந்த காவியம் பாட

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
ஆண் : ம்…….
பெண் : காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் : ஹா……ஆ…

பெண் : ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும்
அனைத்திலும் உந்தன்உறவு வரும்

ஆண் : ஆ… ஆ…
என் உயிர் உந்தன் வடிவில் வரும்
இரவினில் சொர்க்கம் மடியில் விழும்

பெண் : என் காதல் ராஜாங்க வீதியிலே
என் காதல் ராஜாங்க வீதியிலே

ஆண் : ஊர்வலம் நாம் போக வா மயிலே

பெண் : கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் : மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட

பெண் : மை விழி ஆனந்த காவியம் பாட

இருவர் : கார்மேகம் ஊர்கோலம் போகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here