Singers : Kalpana and M. L. R. Karthikeyan

Music by : N. R. Ragunanthan

Male : Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae
Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae

Male : Naaraa ena nee kizhikkaathe
Ena naalum pozhuthum vilakkaatha

Female : Thengaa thuruvi sirippazhagae
Thaenu muttaai inippazhagae
Wronga ena nee ninaikkatha
Ena raavum pagalum othukkaatha

Male : Vantha tharuven vaadi sittu
Ena vaazhkkai poora oram kattu
Female : Intha ena nee yenthikittu
Nalla thethi paathu thaali kattu

Male : Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae
Naaraa ena nee kizhikkaathe
Ena naalum pozhuthum vilakkaatha

Male : Kangeyam kaalai unnala moolai
Maadaagi porenae mothathila
Female : Maaraappu selai machan unnala
Soodaagi poguthu vekkathula

Male : Pozhuthu saayum varaiyil
Nee puthaiyal pola theriva
Female : Yeh pozhuthu saanja piragu
Nee athaiyum thedi varuva

Male : Pala thinusa sinungiduva
Ena muzhusa thirudi thinnuduva

Female : Thengaa thuruvi sirippazhagae
Thaenu muttaai inippazhagae
Wronga ena nee ninaikkatha
Ena raavum pagalum othukkaatha

Male : Maandhoppukkulla vayendi mella
Nogaama naan thaaren pathu pulla
Female : Aagaatha solla nee veesi sella
Yethetho aanenae pachapulla

Male : Ethaiyum thaangum ithayam
Un azhaga paatha sariyum
Female : En uruthiyana mudivum
Nee urasi pona muriyum

Male : Eriyum vilakku anaiyum
Puthu velicham inimae thaan theriyum

Male : Kaara karuna iduppazhagae
Kanna kavarum kurukkazhagae
Naaraa ena nee kizhikkaathe
Ena naalum pozhuthum vilakkaatha

Female : Thengaa thuruvi sirippazhagae
Thaenu muttaai inippazhagae
Wronga ena nee ninaikkatha
Ena raavum pagalum othukkaatha

Male : Vantha tharuven vaadi sittu
Ena vaazhkkai poora oram kattu
Female : Intha ena nee yenthikittu
Nalla thethi paathu thaali kattu

பாடகர்கள் : கல்பனா மற்றும் கார்த்திகேயன்

இசை அமைப்பாளர் : ரகுநந்தன்

ஆண் : கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே

ஆண் : நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு

ஆண் : கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத

ஆண் : காங்கேயம் காளை உன்னால மூள
மாடாகி போறேனே மொத்ததில
பெண் : மாராப்பு சேலை மச்சான் உன்னால
சூடாகி போகுது வெக்கத்துல

ஆண் : பொழுது சாயும் வரையில்
நீ புதையல் போல தெரிவ
பெண் : ஏ பொழுது சாஞ்ச பிறகு
நீ அதையும் தேடி வருவ

ஆண் : பல தினுசா சினுங்கிடுவ
என முழுசா திருடி தின்னுடுவ

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத

ஆண் : மாந்தோப்பு குள்ள வாயேன்டி மெள்ள
நோகாம நான் தாரேன் பத்து புள்ள
பெண் : ஆகாத சொல்ல நீ வீசி செல்ல
ஏதேதோ ஆனேனே பச்சப்புள்ள

ஆண் : எதையும் தாங்கும் இதயம்
உன் அழக பார்த்தா சரியும்
பெண் : என் உறுதியான முடிவும்
நீ உரசி போனா முறியும்

ஆண் : எரியும் விளக்கு அணையும்
புது வெளிச்சம் இனிமே தான் தெரியும்

ஆண் : கார கருண இடுப்பழகே
கண்ண கவரும் குருக்கழகே
நாறா என நீ கிழிக்காதே
என நாளும் பொழுதும் விலகாத

பெண் : தேங்கா துருவி சிரிப்பழகே
தேனு முட்டாய் இனிப்பழகே
ராங்கா என நீ நினைக்காத
என ராவும் பகலும் ஒதுக்காத

ஆண் : வந்தா தருவேன் வாடி சிட்டு
என வாழ்க்கை புரா ஓரம் கட்டு
பெண் : இந்த நீ என ஏந்திக்கிட்டு
நல்ல தேதி பாத்து தாலி கட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here