Singers : Deepak and Ananya Thirumalai

Music by : Shammeer

Male : Kaargaala megam
Unai paarthaal koodum
Pon dhegam meedhu
Mazhai sindhu paadum

Male : Mannil muzhaitha velli nakshathiram
Paarvaiyaal thandhu vidu kaadhal varam

Male : Viralgal kondu ennai theendinaal
Vizhigal kondu ennai veezhthinaal
Mozhigal kondu ennai maatrinaal
Idhayam kondu ennai kaatinaal

Male : Yedhedho ennam varugiradhae
Un uravai thedi
En idhayam ennai kolgiradhae
Ulagam thalai keezhai aanadhae
Adi pennae unnaal
Ellamae maari ponadhae

Male : Pesaadha nodiyil
Enai nondhu pogiren
Neekkinaai yekkam idhazh vazhiyil
Female : Mazhaiyil naan nanaindhen
Malaraai naan malarndhen
Nee anaikka endhan manam tholaithen

Male : Naan unnai paartha neram
Boomiyil vennilavondru
Vin thaandi vandhadho endru
Kan viyandhu kidandhen naanae..

Male : Hey nee arugil vandhu
Poovin mel idhazh kondu
Muthangal thandha pala kanavu
Female : Naan un maarbil saaya
Nee ennai yendhi kolla
Kaarmegam etti saaral thoova..
Thoova thoova..

Male : Un naanam kannil therigiradhae
Naan mogam kolla
En nenjam theeyaai sudugiradhae
Female : Un mogam ennai kolgiradhae
En dhegam ellam
Un viralaal geetham pirakkiradhae

Male : Kaargala megam
Unai paarthaal koodum
Pon dhegam meedhu
Mazhai sindhu paadum

Male : Mannil muzhaitha velli nakshathiram
Paarvaiyaal thandhu vidu kaadhal varam

பாடகர்கள் : தீபக் மற்றும் அனன்யா திருமலை

இசை அமைப்பாளர் : ஷம்மீர்

ஆண் : கார்கால மேகம்
உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது
மழை சிந்து பாடும்

ஆண் : மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம்
பார்வையால் தந்து விடு காதல் வரம்

ஆண் : விரல்கள் கொண்டு என்னை தீண்டினாள்
விழிகள் கொண்டு என்னை வீழ்த்தினாள்
மொழிகள் கொண்டு என்னை மாற்றினாள்
இதயம் கொண்டு என்னை காட்டினாள்

ஆண் : ஏதேதோ எண்ணம் வருகிறதே
உன் உறவை தேடி
என் இதயம் என்னை கொல்கிறதே
உலகம் தலை கீழாய் ஆனதே
அடி பெண்ணே உன்னால்
எல்லாமே மாறி போனதே

ஆண் : பேசாத நொடியில்
எனை நொந்து போகிறேன்
நீக்கினாய் ஏக்கம் இதழ் வழியில்
பெண் : மழையில் நான் நனைந்தேன்
மலராய் நான் மலர்ந்தேன்
நீ அணைக்க எந்தன் மனம் தொலைத்தேன்

ஆண் : நான் உன்னை பார்த்த நேரம்
பூமியில் வெண்ணிலவொன்று
விண் தாண்டி வந்ததோ என்று
கண் வியந்து கிடந்தேன் நானே..

ஆண் : ஹே நீ அருகில் வந்து
பூவின் மேல் இதழ் கொண்டு
முத்தங்கள் தந்த பல கனவு
பெண் : நான் உன் மார்பில் சாய
நீ என்னை ஏந்தி கொள்ள
கார்மேகம் எட்டி சாரல் தூவ…
தூவ தூவ…

ஆண் : உன் நாணம் கண்ணில் தெரிகிறதே
நான் மோகம் கொள்ள
என் நெஞ்சம் தீயை சுடுகிறதே
பெண் : உன் மோகம் என்னை கொல்கிறதே
என் தேகம் எல்லாம்
உன் விரலால் கீதம் பிறக்கிறதே

ஆண் : கார்கால மேகம்
உன்னை பார்த்தால் கூடும்
பொன் தேகம் மீது
மழை சிந்து பாடும்

ஆண் : மண்ணில் முளைத்த வெள்ளி நக்ஷத்திரம்
பார்வையால் தந்து விடு காதல் வரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here