Singer : T. M. Soundarajan

Music by : G. K. Venkatesh

Lyrics by : Thanjai Ramaiya Dass

Male : Nalladhukku kalamillae
Seidha nandrikku kaimmaaru illae
Indha naariyargal koottathaiyae
Nambuvadhil labamillae…
Female : Mmmm mm yenaam

Male : Kaariyam mudinjathum kambhi neetura
Kannamaa adi kannamaa..
Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa
Female : Haiyaa

Male : Kaariyam mudinjathum kambhi neetura
Kannamaa adi kannamaa..
Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa
Adi sellamaa konjam nillammaa
Padhil sollamaa
Female : Hmm humm

Male : Seeri sellavae mudiyathu konjam nillamma
Azhagu medaiyil yerum menakaiyae
Adi sellamaa
Sellamaa..aaa…adi sellamaa
Seeri sellavae mudiyathu konjam nillamma
Azhagu medaiyil yerum menakaiyae
Adi sellamaa
Unnai meetu vandhavanai attam kattadhae
Minnal vettu pol ottam kattadhae
Sellamaa konjam nillammaa
Padhil sollamaa…

Female : Sarithaaan

Male : Kaariyam mudinjathum kambhi neetura
Kannamaa adi kannamaa..
Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

Male : Savaari kudhiraiyil dabaikka paarthathu sarithaana
Kannae sarithaanae
Indha javanai neeyum thavaraai nenaichadhum muraithaana

Female : Hmm kum

Male : Kubaaikku bulbul kuruviyae rasa
Kulukku nadaiyilae poduven raastha
Sellamaa konjam nillammaa
Padhil sollamaa

Male : Haeiiii
Kaariyam mudinjathum kambhi neetura
Kannamaa adi kannamaa..
Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa
Sellamaa ….badhil sollamaa

Female : Aama
Male : Seri vaamaa

Male : Malarai vittu manathai pirikka mudiyuma
Female : Ammadiyoo
Male : Malarai vittu manathai pirikka mudiyuma
En manasu vittu piriya unnal mudiyuma
Kalavai sandhanam pola ullam
Kalangamindri kalandhadhaalae
Kalavai sandhanam pola ullam
Kalangamindri kalandhadhaalae
Kannum kannum pesi pesi
Kadhal veriyum valarndhadhaale
Sellamaa .. nillammaa sollamaa..

Male : Haeiiii
Kaariyam mudinjathum kambhi neetura
Kannamaa adi kannamaa..
Indha kaalaiyai vittu neeyum pirinjadhu ennamaa

பாடகர்  : டி . எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : நல்லதுக்கு காலமில்லே செய்த
நன்றிக்கு கைம்மாறு இல்லே இந்த
நாரியர்கள் கூட்டத்தையே
நம்புவதில் லாபமில்லே…….
பெண் : ம்ம்..ஏனாம்….

ஆண் : காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே
கண்ணம்மா அடி கண்ணம்மா…..
இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

பெண் : ஹையா ….

ஆண் : காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே
கண்ணம்மா அடி கண்ணம்மா…..
இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா
அடி செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா
பதில் சொல்லம்மா…….

பெண் : ஹம் ஹும் …

பெண் : சீறி செல்லவே முடியாது கொஞ்சம் நில்லம்மா
அழகு மேடையில் ஏறும் மேனகையே
அடி செல்லம்மா..செல்லம்மா..ஆஆ ..
அடி செல்லம்மா….
சீறி செல்லவே முடியாது கொஞ்சம் நில்லம்மா
அழகு மேடையில் ஏறும் மேனகையே
அடி செல்லம்மா.
உன்னை மீட்டு வந்தவனை ஆட்டம் காட்டாதே
மின்னல் வெட்டு போல் ஓட்டம் காட்டாதே
செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா
பதில் சொல்லம்மா……..
பெண் : சரிதான்….

ஆண் : காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே
கண்ணம்மா அடி கண்ணம்மா…..
இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

ஆண் : சவாரி குதிரையில் டபாய்க்க பார்த்தது சரிதானா
கண்ணே சரிதானா…..
இந்த ஜவானை நீயும் தவறாய் நெனச்சதும் முறைதானா
பெண் : ஹும் கும்

ஆண் : குபாய்க்கு புல்புல் குருவியே ராசா
குலுக்கு நடையிலே போடுவேன் ராஸ்தா..
செல்லம்மா கொஞ்சம் நில்லம்மா
பதில் சொல்லம்மா………

ஆண் : ஹேய் …
காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே
கண்ணம்மா அடி கண்ணம்மா…..
இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா
செல்லம்மா பதில் சொல்லம்மா………

பெண் : ஆமா ஆண் : சரி வாம்மா

ஆண் : மலரை விட்டு மணத்தை பிரிக்க முடியுமா
பெண் : அம்மாடியோவ்

ஆண் : மலரை விட்டு மணத்தை பிரிக்க முடியுமா
என் மனச விட்டு பிரிய உன்னால் முடியுமா
கலவை சந்தனம் போல உள்ளம்
களங்கமின்றி கலந்ததாலே
கலவை சந்தனம் போல உள்ளம்
களங்கமின்றி கலந்ததாலே
கண்ணும் கண்ணும் பேசி பேசி
காதல் வெறியும் வளர்ந்ததாலே
செல்லம்மா நில்லம்மா..சொல்லம்மா………

ஆண் : ஹோய்…..
காரியம் முடிஞ்சதும் கம்பி நீட்டுறே
கண்ணம்மா அடி கண்ணம்மா…..
இந்த காளையை விட்டு நீயும் பிரிஞ்சது என்னம்மா

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here