Singer : T. M. Soundarajan

Music by : Sankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Kaariyam muluvathum vetri
Aahaa kaadhal kondaal kutty
Kaariyam muluvathum vetri
Aahaa kaadhal kondaal kutty
Kalyanam aagattum
Kaiyil anaippen katti
Kalyanam aagattum
Kaiyil anaippen katti

Male : Ada jiljil maeni jigina raani
Siritha mugam padu sutti
Ada jil jil maeni jigina raani
Siritha mugam padu sutti

Male : Thaadi thaduthaal enna
Meesai maraithaal enna
Enna sankara sambo saami
Ivan ena ninaithaal enna

Male : Hara hara sambo sankara ganesha
Enga appanae
Thaadi thaduthaal enna
Meesai maraithaal enna
Enna sankara sambo saami
Ivan ena ninaithaal enna

Male : Pattu pudavaiyum kattum mael aadaiyum
Thottu thaalattinaal sittu thaanaadumae
Ada jiljil maeni jigina raani
Siritha mugam padu sutti
Ada jiljil maeni jigina raani
Siritha mugam padu sutti

Male : Humming ….

Male : Katti ilukka vittaal
Pattam parakkadhamma
Oru kattilum methaiyum
Illavittaal suvaikaadhamma

Male : Katti ilukka vittaal
Pattam parakkadhamma
Oru kattilum methaiyum
Illavittaal suvaikaadhamma

Male : Manjal nool vaanguven
Konjam pon vanguven
Manjam naan vanguven
Nenjil aval thoonguvaal

Male : Jiljil maeni jigina raani
Siritha mugam padu sutti
Jiljil maeni jigina raani
Siritha mugam padu sutti

Male : Kaariyam muluvathum vetri
Aahaa kaadhal kondaal kutty
Kalyanam aagattum
Kaiyil anaippen katti

Male : Ada jiljil maeni jigina raani
Siritha mugam padu sutti
Ada jil jil maeni jigina raani
Siritha mugam padu sutti

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா … காதல் கொண்டாள் குட்டி
காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா … காதல் கொண்டாள் குட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி

ஆண் : அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி
ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி

ஆண் : தாடி தடுத்தாலென்ன
மீசை மறைத்தாலென்ன
என்னை சங்கர சம்போ சாமி
இவன் என நினைத்தாலென்ன

ஆண் : ஹர ஹர சம்போ கணேஷா
எங்க அப்பனே
தாடி தடுத்தாலென்ன
மீசை மறைத்தாலென்ன
என்னை சங்கர சம்போ சாமி
இவன் என நினைத்தாலென்ன

ஆண் : பட்டுப் பாவாடையும் கட்டும் மேலாடையும்
தொட்டுத் தாலாட்டினால் சிட்டு தானாடுமே
அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி……..
அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி……

ஆண் : …………..

ஆண் : கட்டி இழுக்காவிட்டால்
பட்டம் பறக்காதம்மா
ஒரு கட்டிலும் மெத்தையும்
இல்லாவிட்டால் சுவைக்காதம்மா

ஆண் : கட்டி இழுக்காவிட்டால்
பட்டம் பறக்காதம்மா
ஒரு கட்டிலும் மெத்தையும்
இல்லாவிட்டால் சுவைக்காதம்மா

ஆண் : மஞ்சள் நூல் வாங்குவேன்
கொஞ்சம் பொன் வாங்குவேன்
மஞ்சம் நான் வாங்குவேன்
நெஞ்சில் அவள் தூங்குவாள்

ஆண் : ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி…….
ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி…….

ஆண் : காரியம் முழுவதும் வெற்றி
ஆஹா … காதல் கொண்டாள் குட்டி
கல்யாணம் ஆகட்டும்
கையில் அணைப்பேன் கட்டி

ஆண் : அட ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி
ஜில்ஜில் மேனி ஜிகினாராணி
சிரித்த முகம் படு சுட்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here