Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kumaradevan

Male : Kaasaa lessa kailaasaa vaasaa
Karakkiraan paarunnaai kalla thanga raja
Kaasaa lessa kailaasaa vaasaa
Karakkiraan paarunnaai kalla thanga raja

Female : Poosaari vesam pudavaiyil mogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam

Male : Arcot-u duraikku vaarisu ivaru
Mappillai pogira vazhi konjam thavaru
Arcot-u duraikku vaarisu ivaru
Mappillai pogira vazhi konjam thavaru

Female : Enna mudhalaali kodukkattaa rendu
Haa enna mudhalaali kodukkattaa rendu
Irukkira iruppukku yaen intha thundu

Female : Jumthalakkaa jumthalakkaa
Senja velai konjamaa
Antharaththil vanthu saerntha
Kaasukkenna panjamaa

Male : Kaasaa lessa kailaasaa vaasaa
Karakkiraan paarunnaai kalla thanga raja

Female : Poosaari vesam pudavaiyil mogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam

Male : Soththukku alainja sorinaai onnu
Sorkkaththil irukkuthu oorppanam thinnu
Soththukku alainja sorinaai onnu
Sorkkaththil irukkuthu oorppanam thinnu

Female : Neththikku varaikkum platform vaasam
Eppadi adichchuthu bangala yogam
Neththikku varaikkum platform vaasam
Eppadi adichchuthu bangala yogam

Female : Jumthalakkaa jumthalakkaa adipattu povae
Oorukku therinjaa pidipattu povae
Male : Jumthalakkaa jumthalakkaa adipattu povae
Oorukku therinjaa pidipattu povae

Male : Hae partner Kaasaa lessa kailaasaa vaasaa
Karakkiraan paarunnaai kalla thanga raja

Female : Poosaari vesam pudavaiyil mogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam

Female : Delhi-yil irunthu ragsiya police
Chennaiyil vanthu irukkuthu raja
Delhi-yil irunthu ragsiya police
Chennaiyil vanthu irukkuthu raja

Male : Palaper veettil nuzhaiyuthu raja yappa yappa
Palaper veettil nuzhaiyuthu raja
Panamum pavisum paththiram raja
Panamum pavisum paththiram raja

Female : Jumthalakkaa jumthalakkaa naan vidamatten
Naan vitta pothum avar vidamaattaar
Male : Jumthalakkaa jumthalakkaa naan vidamatten
Naan vitta pothum avar vidamaattaar….
Odaathae paarththu

Male : Kaasaa lessa kailaasaa vaasaa
Karakkiraan paarunnaai kalla thanga raja

Female : Poosaari vesam pudavaiyil mogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam
Pottiyilae kondaanthu adichchuthu yogam

Female : Jumthalakkaa jumthalakkaa naan vidamatten
Male : Naan vitta pothum avar vidamaattaar

Female : Hae jumthalakkaa
Male : Hae jumthalakkaa
Female : Hae jumthalakkaa
Male : Hae jumthalakkaa
Female : Jumthalakkaa
Male : Jumthalakkaa
Female : Jumtha
Male : Jumtha

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குமாரதேவன்

ஆண் : காசா லேசா கைலாசா வாசா
கறக்கிறான் பாருன்னைக் கள்ளத் தங்க ராஜா
காசா லேசா கைலாசா வாசா
கறக்கிறான் பாருன்னைக் கள்ளத் தங்க ராஜா

பெண் : பூசாரி வேஷம் புடவையில் மோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்

ஆண் : ஆற்காட்டு துரைக்கு வாரிசு இவரு
மாப்பிள்ளை போகிற வழி கொஞ்சம் தவறு
ஆற்காட்டு துரைக்கு வாரிசு இவரு
மாப்பிள்ளை போகிற வழி கொஞ்சம் தவறு

பெண் : என்ன முதலாளி கொடுக்கட்டா ரெண்டு
ஹா என்ன முதலாளி கொடுக்கட்டா ரெண்டு
இருக்கிற இருப்புக்கு ஏன் இந்தத் துண்டு

பெண் : ஜூம்தலக்கா ஜூம்தலக்கா
செஞ்ச வேலை கொஞ்சமா
அந்தரத்தில் வந்து சேர்ந்த
காசுக்குக்கென்ன பஞ்சமா…….

ஆண் : ஜூம்தலக்கா ஜூம்தலக்கா
செஞ்ச வேலை கொஞ்சமா
அந்தரத்தில் வந்து சேர்ந்த
காசுக்குக்கென்ன பஞ்சமா…….

ஆண் : காசா லேசா கைலாசா வாசா
கறக்கிறான் பாருன்னைக் கள்ளத் தங்க ராஜா

பெண் : பூசாரி வேஷம் புடவையில் மோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்

ஆண் : சோத்துக்கு அலைஞ்ச சொறிநாய் ஒன்னு
சொர்க்கத்தில் இருக்குது ஊர்ப்பணம் தின்னு
சோத்துக்கு அலைஞ்ச சொறிநாய் ஒன்னு
சொர்க்கத்தில் இருக்குது ஊர்ப்பணம் தின்னு

பெண் : நேத்திக்கு வரைக்கும் பிளாட்பாரம் வாசம்
எப்படி அடிச்சுது பங்களா யோகம்
நேத்திக்கு வரைக்கும் பிளாட்பாரம் வாசம்
எப்படி அடிச்சுது பங்களா யோகம்

பெண் : ஜூம்தலக்கா ஜூம்தலக்கா அடிப்பட்டு போவே
ஊருக்குத் தெரிஞ்சா பிடிப்பட்டுப் போவே…….
ஆண் : ஜூம்தலக்கா ஜூம்தலக்கா அடிப்பட்டு போவே
ஊருக்குத் தெரிஞ்சா பிடிப்பட்டுப் போவே…….

ஆண் : ஹே பார்ட்னர் காசா லேசா கைலாசா வாசா
கறக்கிறான் பாருன்னைக் கள்ளத் தங்க ராஜா

பெண் : பூசாரி வேஷம் புடவையில் மோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்

பெண் : டில்லியில் இருந்து ரகசிய போலீசு
சென்னையில் வந்து இருக்குது ராஜா
டில்லியில் இருந்து ரகசிய போலீசு
சென்னையில் வந்து இருக்குது ராஜா

ஆண் : பலபேர் வீட்டில் நுழையுது ராஜா யப்பா யப்பா
பலபேர் வீட்டில் நுழையுது ராஜா
பணமும் பவிசும் பத்திரம் ராஜா
பணமும் பவிசும் பத்திரம் ராஜா

பெண் : ஜூம்தலக்கா ஜூம்தலக்கா நான் விடமாட்டேன்
நான் விட்ட போதும் அவர் விடமாட்டார்….
ஆண் : ஜூம்தலக்கா ஜூம்தலக்கா நான் விடமாட்டேன்
நான் விட்ட போதும் அவர் விடமாட்டார்….
ஓடாதே பார்த்து

ஆண் : காசா லேசா கைலாசா வாசா
கறக்கிறான் பாருன்னைக் கள்ளத் தங்க ராஜா

பெண் : பூசாரி வேஷம் புடவையில் மோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்
பொட்டியிலே கொண்டாந்து அடிச்சுது யோகம்

பெண் : ஜூம்தலக்கா ஜூம்தலக்கா நான் விடமாட்டேன்
ஆண் : நான் விட்ட போதும் அவர் விடமாட்டார்….

பெண் : ஹே ஜூம்தலக்கா
ஆண் : ஹே ஜூம்தலக்கா
பெண் : ஹே ஜூம்தலக்கா
ஆண் : ஹே ஜூம்தலக்கா
பெண் : ஜூம்தலக்கா
ஆண் : ஜூம்தலக்கா
பெண் : ஜூம்த
ஆண் : ஜூம்த


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here