Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Male : Kasiyil vaazhum karunai kadalae
Kasiyil vaazhum karunai kadalae
Kadai kann paaraai adaikalam neeyae
Kasiyil vaazhum karunai kadalae
Chorus : Karunai kadalae
Male : Kadai kann paaraai adaikalam neeyae
All : Kasiyil vaazhum karunai kadalae

Male : Pesidil unnai polae deivam undoo
Pesidil unnai polae deivam undoo
Per arul purinthae en thuyar theeraai
Per arul purinthae en thuyar theeraai
Kasiyil vaazhum karunai kadalae
Chorus : Karunai kadalae

Male : Thanjam endrae unnai nambi vandhen
Nenjam punnaagi miga nondhen
Thanjam endrae unnai nambi vandhen
Nenjam punnaagi miga nondhen
Sanjalam theera vishvanaathaa…aaa….aa…
Sanjalam theera sathiyam nilai pera
Anjael en abayam arulvaai deva
Anjael en abayam arulvaai deva

Male : Kasiyil vaazhum karunai kadalae
Kadai kann paaraai adaikalam neeyae
All : Kasiyil vaazhum karunai kadalae
Male : Karunai kadalae
Chorus : Karunai kadalae
Male : Karunai kadalae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : காசியில் வாழும் கருணைக் கடலே
காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே
காசியில் வாழும் கருணைக் கடலே
குழு : கருணைக் கடலே
ஆண் : கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே
அனைவரும் : காசியில் வாழும் கருணைக் கடலே

ஆண் : பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ
பேசிடில் உனைப் போல தெய்வம் உண்டோ
பேரருள் புரிவாய் என் துயர் தீராய்
பேரருள் புரிவாய் என் துயர் தீராய்
காசியில் வாழும் கருணைக் கடலே
குழு : கருணைக் கடலே

ஆண் : தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன்
தஞ்சம் என்றே உன்னை நம்பி வந்தேன்
நெஞ்சம் புண்ணாகி மிக நொந்தேன்
சஞ்சலம் தீர விஸ்வநாதா …ஆஅ….ஆ…
சஞ்சலம் தீர சத்தியம் நிலை பெற
அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா
அஞ்சேல் என் அபயம் அருள்வாய் தேவா

ஆண் : காசியில் வாழும் கருணைக் கடலே
கடைக்கண் பாராய் அடைக்கலம் நீயே
அனைவரும் : காசியில் வாழும் கருணைக் கடலே
ஆண் : கருணைக் கடலே
குழு : கருணைக் கடலே
ஆண் : கருணைக் கடலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here