Kaasu Panam Song Lyrics from Soodhu Kavvum –  2013 Film, Starring Vijay Sethupathi, Sanchita Shetty, Bobby Simha and Others. This song was sung by Gaana Bala and Anthony Dasan and the music was composed by Santhosh Narayanan. Lyrics works are penned by Gaana Bala.

Singers : Gaana Bala and Anthony Dasan

Music by : Santhosh Narayanan

Lyrics by : Gaana Bala

Male : Hey dude

Male : Hi da anthony

Male : Whats up??
Whats happening?

Male : Nothing much da
Male : So sad

Male : Yeahhhh…

Humming : ……………..

Male : Kaasu panam dhuttu money money… (4)

Male : Koda pudichu nightu-la
Parakka poren heightu-la
Thala kaalu puriyala
Thalai keezha nadakkuren

Male : Kaasu panam dhuttu money money… (2)

Male : Nalla vaayan sambathichatha
Naara vaayan thunnuran
Kanakku poda theriyadhavan
Kaasa vaari yeraikiren

Male : Kaasu panam dhuttu money money… (4)

Male : Poduven da medaiyila kaala mela
Kurangu kitta maatikina santhana maala

Male : Kaasu panam dhuttu money money…

Male : Currency note kattu
Kanna rendum maraikkuthu
Naai vitha kaasu kooda
Lollu lollu-nnu kuraikuthu

Male : Kaasu panam dhuttu money money… (2)

Male : Poduven da medaiyila kaala mela
Kurangu kitta maatikina santhana maala

Male : {Kaasu panam dhuttu neraya money money money
Male : Dhuttu money money} (4)

Male : Heyyyy
Humming : ……………

Male : Poduven da medaiyila kaala mela
Kurangu kitta maatikina santhana maala
Male : Dhuttu money money…(4)

Male : Poduven da medaiyila kaala mela
Nalla vaayan sambathichatha
Naara vaayan thinnuren
Poduven da medaiyila kaala mela

Male : Kaasu panam dhuttu money money… (4)

பாடகர்கள் : கானா பாலா மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : கானா பாலா

ஆண் : ஹே டூட்

ஆண் : ஹாய் டா ஆன்டனி

ஆண் : வாட்ஸ் அப்
வாட்ஸ் ஹாப்பனிங்

ஆண் : நத்திங் மச் டா
ஆண் : சோ சாட்

ஆண் : யே

முனங்கல் :………………

ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(4)

ஆண் : குடை புடிச்சு நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தலை காலு புரியல
தலைகீழா நடக்குறேன்

ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(2)

ஆண் : நல்ல வாயன் சம்பாதிச்சத
நாறவாயன் துன்னுறேன்
கணக்கு போட தெரியாதவன்
காசை வாரி இரைக்குறேன்

ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(4)

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிக்கிட்ட சந்தன மாலை

ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..

ஆண் : கரன்ஸி நோட் கட்டு
கண்ணு ரெண்ட மறைக்குது
நாயி வித்த காசு கூட
லொள்ளு லொள்ளுனு குரைக்குது

ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(2)

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிக்கிட்ட சந்தன மாலை

ஆண் : {காசு பணம் துட்டு நிறைய மணி மணி மணி
ஆண் : துட்டு மணி மணி} (4)

ஆண் : ஹே

முனங்கல் : …………….

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல
குரங்குகிட்ட மாட்டிக்கிட்ட சந்தன மாலை

ஆண் : துட்டு மணி மணி.. (4)

ஆண் : போடுவேன்டா மேடையில கால மேல
நல்ல வாயன் சம்பாதிச்சத
நாறவாயன் துன்னுறேன்
போடுவேன்டா மேடையில கால மேல

ஆண் : காசு பணம் துட்டு மணி மணி..(4)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here