Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa
Nee paakkaatha kandaangi ketkaatha poomaalae
Kaiyodu vanthirukkammaa
Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa
Nee pottaakkaa thookkumadi azhagu mothammaa

Male : Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa

Female : Naan kettu rompa naalaachu
Nallaaththaan kaakka vachcheenga machaan
Oorkolam adhu epponnu enna
Ooraarum ketkka vachcheenga

Female : Kaaththaada vanthirukkum vegam paththumaa
Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa
Kaaththaada vanthirukkum vegam paththumaa
Ada saaththaatha maalaiyellaam saatththu moththamaa

Male : Naan kettaen konjam thaen kettaen
Pooppola alli kodammaa
Amma paal pottu rendu pazham pottu
Adha pakkuvamaa killi kodammaa

Male : Dindigul-lu vethalaikku vaai sevakkumaa
Naan saethi sonnaa
Sevanthathellaam veluththu pogumaa

Male : Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa

Female : Aalaana ponnu naalaanaa
Kelaama enna pannunga machaan
Vaazhaamae sugam kaanaamae dhinam
Vaadaatha chinna ponnunga

Female : Soodaatha poovaiyellaam saerthi paarunga
Pinnae podaatha methai ellaam pottu paarunga

Male : Aa….paai pottu thalaiyanai pottu
Pakkathillae kuthu vilakku
Thaanaaga angu naam pesa
Varum thai maatham thaedhiyirukku

Male : Pogaatha oorukellaam poyi varuvom
Adhai ennamellaam vaazha viduvom

Male : Kaaththaada vanthirukkaen yaendi vekkamaa
Adi aaththaadi vaadiyammaa inthapakkamaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா
நீ பாக்காத கண்டாங்கி கேட்காத பூமாலை
கையோடு வந்திருக்கம்மா
நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா
நீ போட்டாக்கா தூக்குமடி அழகு மொத்தமா

ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா

பெண் : நான் கேட்டு ரொம்ப நாளாச்சு
நல்லத்தான் காக்க வச்சீங்க மச்சான்
ஊர்கோலம் அது எப்போன்னு என்ன
ஊராரும் கேக்க வச்சீங்க

பெண் : காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா
அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா
காத்தாட வந்திருக்கும் வேகம் பத்துமா
அட சாத்தாத மாலையெல்லாம் சாத்து மொத்தமா

ஆண் : நான் கேட்டேன் கொஞ்சம் தேன் கேட்டேன்
பூப்போல அள்ளிக் கொடம்மா
அம்மா பால் போட்டு ரெண்டு பழம் போட்டு
அத பக்குவமா கிள்ளி கொடம்மா

ஆண் : திண்டுக்கல்லு வெத்தலைக்கு வாய் செவக்குமா
நான் சேதி சொன்னா
செவந்ததெல்லாம் வெளுத்து போகுமா

ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா

பெண் : ஆளான பொண்ணு நாளானா
கேளாம என்ன பண்ணுங்க மச்சான்
வாழாமே சுகம் காணாமே தினம்
வாடாத சின்னப் பொண்ணுங்க…..

பெண் : சூடாத பூவையெல்லாம் சேர்த்தி பாருங்க
பின்னே போடாத மெத்தை எல்லாம் போட்டு பாருங்க

ஆண் : ஆ….பாய் போட்டு தலையனை போட்டு
பக்கத்திலே குத்துவிளக்கு
தானாக அங்கு நாம் பேச
வரும் தை மாதம் தேதியிருக்கு

ஆண் : போகாத ஊருக்கெல்லாம் போயி வருவோம்
அதை எண்ணமெல்லாம் வாழ விடுவோம்

ஆண் : காத்தாட வந்திருக்கேன் ஏன்டி வெக்கமா
அடி ஆத்தாடி வாடியம்மா இந்தப்பக்கமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here