Singer : Sublashini

Music by : Anand Kasinath

Female : Kayiru pottu unna izhukka nenacha
Kaiya kizhichu vittu engo nee parandha
Motta maadi yeri unna naanum rasicha
Pakkathu veetu ponna paathuputtu enna marandha

Female : En manasukkula sikkadha nee
En kann renda theikkadha nee
Enna pichai edukka veikkadha nee
Ivalo paadiyum konjam kooda kandukadha nee
Eee…ee….eee..

Male : Kaathadi nee
Unna kaiyil pidikka thavikkum
Koothadi naan
Enna marandhu pora nee

Male : Kaathadi nee
Unna kaiyil pidikka thavikkum
Koothadi naan
Enna marandhu pora parandhu pora

Male : Thaananana thanana nana nana
Thaananana thana thana nana nana
Thaananana thanana nana nana
Thaananana thana nana nana nana

Female : Naan kaathula katna
Kottaiya katti aalum raasavae
Unna paatha naalulendhu
En kaila rosavae
Nee mokka scene-u potta kooda
Irukkum maasavae
Raasavae…rosaavae

Female : En manasukkula sikkadha nee
Hoo en kann renda theikkadha nee
Enna mela parakka vaikkadha nee
Soga paatu ezhudha veikkadha nee

Female : Kaathadi nee
Unna kaiyil pidikka thavikkum
Koothadi naan
Enna marandhu pora nee

Female : Kaathadi nee
Unna kaiyil pidikka thavikkum
Koothadi naan
Enna marandhu pora parandhu pora

Male : Thaananana thanana nana nana
Thaananana thana thana nana nana
Thaananana thanana nana nana
Thaananana thana nana nana nana

பாடகி : சுப்லாஷினி

இசை அமைப்பாளர் : ஆனந்த் காசிநாத்

பெண் : கயிறு போட்டு உன்ன இழுக்க நெனச்ச
கைய கிழிச்சு விட்டு எங்கோ நீ பறந்த
மொட்ட மாடி ஏறி உன்ன நானும் ரசிச்சே
பக்கத்து வீட்டு பொண்ண பாத்துபுட்டு என்ன மறந்த

பெண் : என் மனசுக்குள்ள சிக்காத நீ
என் கண் ரெண்ட தேய்க்காத நீ
என்ன பிச்சை எடுக்க வைக்காத நீ
இவ்வளோ பாடியும் கொஞ்சம் கூட கண்டுக்காத நீ
ஈ.. ஈ.. ஈ…

ஆண் : காத்தாடி நீ
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நான்
என்ன மறந்து போற நீ

ஆண் : காத்தாடி நீ
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நான்
என்ன மறந்து போற பறந்து போற

ஆண் : தானனனா தனனா னன னன
தானனனா தன தன னன னன
தானனனா தனனா னன னன
தானனனா தன தன னன னன

பெண் : நான் காத்துல கட்டுன
கோட்டைய கட்டி ஆளும் ராசாவே
உன்ன பாத்த நாளுலேந்து
என் கைல ரோசாவே
நீ மொக்க சீனு போட்டா கூட
இருக்கும் மாசாவே
ராசாவே… ரோசாவே

பெண் : என் மனசுக்குள்ள சிக்காத நீ
ஹோ என் கண் ரெண்டா தேய்க்காத நீ
என்ன மேல பறக்க வைக்காத நீ
சோக பாட்டு எழுத வெயக்காத நீ

பெண் : காத்தாடி நீ
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நான்
என்ன மறந்து போற நீ

பெண் : காத்தாடி நீ
உன்ன கையில் பிடிக்க தவிக்கும்
கூத்தாடி நான்
என்ன மறந்து போற நீ பறந்து போற

ஆண் : தானனனா தனனா னன னன
தானனனா தன தன னன னன
தானனனா தனனா னன னன
தானனனா தன தன னன னன


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here