Singers : T. R. Silambarasan and S. T. Rajendar

Music by : T.R.  Kuralarasan

Male : Aiyoo Kaathaga vantha ponnu
Moochukulla senthalae
Moochaga ulla vanthu
Manasukulla poonthalae

Male : Kaathaga vantha ponnu
Moochukulla senthalae
Moochaga ulla vandhu
Manasukulla poonthalae

Male : Solla solla ketkama
Ulla ulla poralae
Kaadhal ennum perala
Tholla panna poralae

Male : Mudiyalayae
Aiyoo mudiyalayae
Mudiyalayae mudiyalayae
Unmai solla mudiyalayae
Theriyalayae theriyalayae
Poiyum solla theriyalayae

Male : Suthura bhoomi
Sattunu ninnu
Enkitta iva yarunu kekuthu
Adikira kaathu
Iva azgha pathu
Yedakudamathan veesuthu

Male : Nadurathiri
Iva veliya vanthaaka
Suriyan etti paakuthu
Kavithaina theriyatha enakku
Kavithai kootuthae
Aiyo aiyoo

Male : Mudiyalayae
Aiyoo mudiyalayae
Mudiyalayae mudiyalayae
Unmai solla mudiyalayae
Theriyalayae theriyalayae
Poiyum solla theriyalayae

Male : Kaathaga vantha ponnu
Moochukulla senthalae
Moochaga ulla vandhu
Manasukulla poonthalae

பாடகா்கள் : டி.ஆா். சிலம்பரசன், எஸ்.டி. ராஜேந்தா்

இசையமைப்பாளா் : டி.ஆா். குறளரசன்

ஆண் : அய்யோ காத்தாக
வந்த பொண்ணு மூச்சுக்குள்ள
சேந்தாளே மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே

ஆண் : காத்தாக
வந்த பொண்ணு மூச்சுக்குள்ள
சேந்தாளே மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே

ஆண் : சொல்ல சொல்ல
கேட்காம உள்ள உள்ள
போறாளே காதல் என்னும்
பேரால தொல்லப்
பண்ணப் போறாளே

ஆண் : முடியலையே
அய்யோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்மை சொல்ல முடியலையே
தொியலையே தொியலையே
பொய்யும் சொல்லத் தொியலையே

ஆண் : சுத்துற பூமி
சட்டுன்னு நின்னு
என்கிட்ட இவ யாருன்னு
கேக்குது அடிக்கிற காத்து
இவ அழக பாத்து
ஏடாகூடாமாத்தான் வீசுது

ஆண் : நடு ராத்திாி இவ
வெளிய வந்தாக்கா
சூாியன் எட்டிப் பாக்குது
கவிதைன்னா தொியாத
எனக்கு கவிதை கொட்டுதே
அய்யோ அய்யோ

ஆண் : முடியலையே
அய்யோ முடியலையே
முடியலையே முடியலையே
உண்மை சொல்ல முடியலையே
தொியலையே தொியலையே
பொய்யும் சொல்லத் தொியலையே

ஆண் : காத்தாக
வந்த பொண்ணு மூச்சுக்குள்ள
சேந்தாளே மூச்சாக உள்ள வந்து
மனசுக்குள்ள பூந்தாளே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here