Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Aahaan… haahaan…
Hahaahaan… aahahaahaan..

Male : Aahaan… haa… haa… haan…

Male : Aahaan… haahaan…
Hahaahaan… aahahaahaan..

Male : Aahaane vanthuruchae
Aahahaan odi vandhen

Male : Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen
Paalum pazhamum thaevailla
Thookkamilla
Paal vadiyum poo mugatha
Paakka vandhen

Male : Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen
Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen

Male : Kazhudhaiya pol undhan nadaiyla
Andangkaakkaiya pol undhan kuralila
Aang haaa…

Male : Kavidhaiya pol undhan nadaiyla
Pacha kiliyinai pol undhan kuralilae
Ennanga mayangi mayangi mayangi

Male : Ennanga mayangi mayangi mayangi
Aduthadhu enna marandhu pochae…
Haaaa… nyaabagam vanthiruchu
Jodi nee chinna raani

Male : Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen
Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen

Male : Kannathil kudukkura mutham onnu
Adha kadanaa kuduthaa thappu enna

Male : Kannathil kudukkura mutham onnu
Adha kadanaa kuduthaa thappu enna
Sithira sirukki suthura porukki
Aiyaiya yaiyaiyo marandhu pochae…

Male : Haaan… sithira silaiyae suthura nelavae
Sengani chuvaiyae sittrinba nadhiyae
Aa vandhiruchu mogam nenjukkulla

Male : Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen
Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen

Male : Kezhakkae pogum rayililae
Un ilama oonjalil aadudhae

Male : Kezhakkae pogum rayililae
Un ilama oonjalil aadudhae
Anna kiliyae bathira kaali
Chittu kuruvi kavari maanae
Vegam vanthiruchu
Vaadi nee chinna raani

Male : Kaadhal vanthuruchu
Aasaiyil odi vandhen
Paalum pazhamum thaevailla
Thookkamilla
Paal vadiyum poo mugatha
Paakka vandhen

Male : Aahaan… haahaan…
Hahaahaan… aahahaahaan..
Aahaan… haahaan…
Hahaahaan… aahahaahaan..

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஹான்…..ஹாஹான்…..
ஹாஹாஹான்…….ஆஹஆஹாஹான்……

ஆண் : ஆஹான் ….ஹா….ஹா….ஹான்……

ஆண் : ஆஹான்…..ஹாஹான்…..
ஹாஹாஹான்…….ஆஹஆஹாஹான்……

ஆண் : ஆஹான்……. வந்திருச்சே
ஆஹஹான் ஓடிவந்தேன்

ஆண் : காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை
தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை
பார்க்க வந்தேன்

ஆண் : காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்

ஆண் : கழுதையப் போல் உந்தன் நடையில
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில
ஆஹா ஹாஆ…..

ஆண் : கவிதையப் போல் உந்தன் நடையில
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலிலே
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி

ஆண் : எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி
அடுத்தது என்ன மறந்து போச்சே…….
ஹா……ஞாபகம் வந்திருச்சு
ஜோடி நீ சின்ன ராணி

ஆண் : காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே…..

ஆண் : ஹான்……சித்திரை சிலையே சுத்துற நிலவே
செங்கனி சுவையே சிற்றின்ப நதியே
ஆஹா வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள

ஆண் : காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்
காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே
அன்னக்கிளியே பத்திரகாளி
சிட்டுக் குருவி கவரிமானே
வேகம் வந்திருச்சு
வாடி நீ சின்ன ராணி

ஆண் : காதல் வந்திருச்சு
ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவையில்லை
தூக்கமில்லை
பால் வடியும் பூ முகத்தை
பார்க்க வந்தேன்

ஆண் : ஆஹான்…..ஹாஹான்…..
ஹாஹாஹான்…….ஆஹஆஹாஹான்……
ஆஹான்…..ஹாஹான்…..
ஹாஹாஹான்…….ஆஹஆஹாஹான்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here