Singer : P. Susheela

Music by : A. M. Raja

Female : {Kaadhalilae tholviyutraal
Kanniyoruththi..ee..
Kalangugindraal avanai
Nenjil niruththi…eee…} (2)

Female : {Aasaiyilae paaththi katti
Anbai vidhaiththaal
Allum pagal kaaththirundhu
Payir valarththaal} (2)

Female : Paasaththilae palanai
Pari koduththaal
Kanindhum kaniyaadha
Uruveduththaal

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : { காதலிலே
தோல்வியுற்றால்
கன்னியொருத்தி
கலங்குகின்றாள்
அவனை நெஞ்சில்
நிறுத்தி } (2)

பெண் : { ஆசையிலே
பாத்தி கட்டி அன்பை
விதைத்தால் அள்ளும்
பகல் காத்திருந்து பயிர்
வளர்த்தால் } (2)

பெண் : பாசத்திலே
பலனை பறி கொடுத்தாள்
கனிந்தும் கனியாத
உருவெடுத்தாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here