Singers : T. M. Soundarajan and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kumaradevan

Male : Kadhalo kadhal kadhalo kadhal
Kadhalo kadhal kadhalo kadhal
Kaalam vanthathu neram thanthathu kadhal
Kaalam vanthathu neram thanthathu kadhal

Female : Kadhalo kadhal kadhalo kadhal
Kadhalo kadhal kadhalo kadhal
Kaayaai irunthathu kaniyaai kaninthathu kadhal
Kaayaai irunthathu kaniyaai kaninthathu kadhal

Female : Maiyaalae kulichchu manmathan aanavarae
Maiyaalae kulichchu manmathan aanavarae
Kaiyaalae konjam anaikattumaa
Ponnaana udambu punnaagalaama
Ponnaana udambu punnaagalaama
Poovaalae oththadam kudukkattumaa
Poovaalae oththadam kudukkattumaa

Female : Kadhalo kadhal kadhalo kadhal

Male : Pompalaiyaa poranthu
Aampalaiyaa valarntha
Pompalaiyaa poranthu
Aampalaiyaa valarntha
Pokkiriyonnu uttuputtaen
Appadiyilla ippadithaannu
Appadiyilla ippadithaannu appuramaa therinju
Thottukittaen ippa ottikkittaen

Female : Kadhalo kadhal kadhalo kadhal

Female : Antha kadhai pazhasu intha kadhai pudhusu
Antha kadhai pazhasu intha kadhai pudhusu
Aarambam ippo sarithaanaa
Yaennu ketkka yaarumae illai
Yaennu ketkka yaarumae illai
Inimael thaviththida viduvenaa

Male : Kannaana kadhalukku
Advance vaangittu
Kannaana kadhalukku
Advance vaangittu
Kadhalikka vanthaen ippo ippo
Maappillai ponnaa manjaththil onnaa
Maappillai ponnaa manjaththil onnaa
Konjaamal konjuvathu eppo eppo

Male : Kadhalo kadhal kadhalo kadhal
Female : Kaayaai irunthathu kaniyaai kaninthathu kadhal
Both : Kaalam vanthathu neram thanthathu kadhal

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : குமாரதேவன்

ஆண் : காதலோ காதல் காதலோ காதல்
காதலோ காதல் காதலோ காதல்
காலம் வந்தது நேரம் தந்தது காதல்
காலம் வந்தது நேரம் தந்தது காதல்

பெண் : காதலோ காதல் காதலோ காதல்
காதலோ காதல் காதலோ காதல்
காயாய் இருந்தது கனியாய் கனிந்தது காதல்
காயாய் இருந்தது கனியாய் கனிந்தது காதல்

பெண் : மையாலே குளிச்சு மன்மதன் ஆனவரே
மையாலே குளிச்சு மன்மதன் ஆனவரே
கையாலே கொஞ்சம் அணைக்கட்டுமா
பொன்னான உடம்பு புண்ணாகலாமா
பொன்னான உடம்பு புண்ணாகலாமா
பூவாலே ஒத்தடம் குடுக்கட்டுமா…..
பூவாலே ஒத்தடம் குடுக்கட்டுமா…..

பெண் : காதலோ காதல் காதலோ காதல்

ஆண் : பொம்பளையா பொறந்து
ஆம்பளையா வளர்ந்த
பொம்பளையா பொறந்து
ஆம்பளையா வளர்ந்த
போக்கிரியோன்னு உட்டுப்புட்டேன்
அப்படியில்ல இப்படித்தான்னு
அப்படியில்ல இப்படித்தான்னு அப்புறமா தெரிஞ்சு
தொட்டுக்கிட்டேன் இப்ப ஒட்டிக்கிட்டேன்

ஆண் : காதலோ காதல் காதலோ காதல்

பெண் : அந்த கதை பழசு இந்தக் கதை புதுசு
அந்த கதை பழசு இந்தக் கதை புதுசு
ஆரம்பம் இப்போ சரிதானா
ஏன்னுன்னு கேட்க யாருமே இல்லை
ஏன்னுன்னு கேட்க யாருமே இல்லை
இனிமேல் தவித்திட விடுவேனா

ஆண் : கண்ணான காதலுக்கு
அட்வான்ஸு வாங்கிக்கிட்டு
கண்ணான காதலுக்கு
அட்வான்ஸு வாங்கிக்கிட்டு
காதலிக்க வந்தேன் இப்போ இப்போ
மாப்பிள்ளை பொண்ணா மஞ்சத்தில் ஒண்ணா
மாப்பிள்ளை பொண்ணா மஞ்சத்தில் ஒண்ணா
கொஞ்சாமல் கொஞ்சுவது எப்போ எப்போ…

ஆண் : காதலோ காதல் காதலோ காதல்
பெண் : காயாய் இருந்தது கனியாய் கனிந்தது காதல்
இருவர் : காலம் வந்தது நேரம் தந்தது காதல்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here