Singer : Sam CS

Music by : Sam CS

Lyrics by : Sam CS

Male : …………………

Male : Isakku thappira oothappam
Irukkuthadi eh kaathammo
Inikkura kuli paniyaaram
Irukkuthadi eh kaathamma

Male : Isakku thappira oothappam
Irukkuthadi eh kaathamma
Inikkura kuli paniyaaram
Irukkuthadi eh kaathamma

Male : Analadikuthu analadikuthu
Kaathamma
Oru anu anuvaa uyir polakkura yendi ..kaathamma
Sanal sanalaa ennai thirikkira
Kaathammo
En manakkulathula kallu eriyura yendi …kaathamma

Male : Avala paatha nodiyae
Chorus : Pathikichi
Male : Bambarama manam
Chorus : Suthikkichu
Male : En kathaaza kaattula
Kaamathu mullonnu
Narukkunnu nenjila kuthirichi

Male : Avala paathutte irukkalam
Chorus : Kuthavechi
Male : Mental ayutten
Chorus : Avala nenachi
Male : Otha tharamo
Otha nodiyo
Ava kooda irukanum
Sircihi sircihi

Male : Varuvaala varuvaala
Kaayuren naan karuvaada
Varuvaala varuvaala
Muthatha sirichine tharuvaala

Male : {Isakku thappira oothappam
Irukkuthadi eh kaathamma
Inikkura kuli paniyaaram
Irukkuthadi eh kaathamma} (2)

Male : Vena vena
Apadi paakathae
Chorus : Azhagi
Male : Paatha kalavi por aagum
Chorus : Thuzhavi
Male : Feela feela
Nerungatha
Chorus : Jilebi
Male : Thoola thoola norungurenae
Chorus : Kolambi

Male : Sadha ada un nenapu
Vidama suthinu irukku
Uluntha vada otta pola
Ava nenjikuli
Chorus : Blackholeu
Male : Adhula poyi viluthuttenae
Meendruvena
Chorus : Gopalu

Male : Thadalena or thaagam
Theerathadi en mogam
Sallabatha illadhaakka
Neeyum vaadiyae
Chorus : En roseu
Male : Killadiya vela paathu
Anba enil
Chorus : Nee poosu

Male : Vandhuru nee vandhuru nee
Aasaiya nee thanthuru nee
Konjidavae konjidavae
Vandhuru vandhuru vandhuru nee

Male : {Isakku thappira oothappam
Irukkuthadi eh kaathammo
Inikkura kuli paniyaaram
Irukkuthadi eh kaathamma} (2)

பாடகர் : சாம் சி. எஸ்

இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ்

பாடல் ஆசிரியர் : சாம் சி. எஸ்

ஆண் : .………………….

ஆண் : இசக்கு தப்பிற ஊத்தாப்பம்
இருக்குதடி ஏ காத்தம்மோ
இனிக்குற குழி பணியாரம்
இருக்குதடி ஏ காத்தம்மா

ஆண் : இசக்கு தப்பிற ஊத்தாப்பம்
இருக்குதடி ஏ காத்தம்மா
இனிக்குற குழி பணியாரம்
இருக்குதடி ஏ காத்தம்மா

ஆண் : அனலடிக்குது அனலடிக்குது காத்தம்மா
ஒரு அணு அணுவா உயிர் பொழக்குற ஏண்டி
காத்தம்மா
சணல் சணலா என்னை திரிக்கிற காத்தம்மோ
என் மனக்கொளத்துல கல்லு எரியுற ஏண்டி
காத்தம்மா

ஆண் : அவள பாத்த நொடியே
குழு : பத்திக்கிச்சி
ஆண் : பம்பரமா மனம்
குழு : சுத்திக்கிச்சு

ஆண் : என் கத்தாழ காட்டுல
காமத்து முள்ளொன்னு
நறுக்குன்னு நெஞ்சில குத்திரிச்சி

ஆண் : அவள பாத்துட்டே இருக்கலாம்
குழு : குத்தவெச்சி
ஆண் : மெண்டல் ஆயுட்டேன்
குழு : அவள நெனச்சி

ஆண் : ஒத்த தரமோ
ஒத்த நொடியோ
அவ கூட இருக்கணும்
சிரிச்சி சிரிச்சி

ஆண் : வருவாளா வருவாளா
காயுரேன் நான் கருவாடா
வருவாளா வருவாளா
முத்தத்த சிரிச்சினே தருவாளா

ஆண் : {இசக்கு தப்பிற ஊத்தாப்பம்
இருக்குதடி ஏ காத்தம்மா
இனிக்குற குழி பணியாரம்
இருக்குதடி ஏ காத்தம்மா} ( 2)

ஆண் : வேணா வேணா
அப்படி பாக்காதே
குழு : அழகி
ஆண் : பாத்தா கலவி போர் ஆகும்
துழவி

குழு : ஆண் : ஃபீலா ஃபீலா
நெருங்காதே
குழு : ஜிலேபி
ஆண் : தூளா தூளா நொறுங்குறேனே
குழு : கொளம்பி

ஆண் : சதா அட உன் நினப்பு
விடாம சுத்தினு இருக்கு
உளுந்த வடை ஓட்ட போல
அவ நெஞ்சிக்குளி
குழு : ஃப்ளாக்கோலு
ஆண் : அதுல போய் விழுந்துட்டேனே
மீண்டுருவேனா
குழு : கோபாலு

ஆண் : தடாலென ஓர் தாகம்
தீராதடி என் மோகம்
சல்லாபத்த இல்லாதாக்க
நீயும் வாடி
குழு : என் ரோசு
ஆண் : கில்லாடியா வேல பாத்து
அன்ப என்னில்
குழு : நீ பூசு

ஆண் : வந்துரு நீ வந்துரு நீ
ஆசைய நீ தந்துரு நீ
கொஞ்சிடவே கொஞ்சிடவே
வந்துரு வந்துரு வந்துரு நீ

ஆண் : {இசக்கு தப்பிற ஊத்தாப்பம்
இருக்குதடி ஏ காத்தம்மோ
இனிக்குற குழி பணியாரம்
இருக்குதடி ஏ காத்தம்மா} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here