Singer : Alphons Joseph

Music by : Alphons Joseph

Male : Iyakkam
Vasanam iyakkam
Thiraikathai vasanam iyakkam
Kadhai thiraikathai
Vasanam iyakkam

Female : Kadha sutta kadha
Vada sutta kadha
Aaya vada sutta kadha

Female : Aaya sutta vadaya
Kaakka sutta kadha kadha
Kaakka kitta poyi
Oru nari sonna kadha kadha
Kaakka vaaya pozhanthathum
Keela vitta vada vada
Keela vitta vadaiya nari sutta
Katha kadha kadha kadha
Katha kadha kadha kadha

Male : Kaathil kadhai irukku
Intha mannil kadhai irukku

Male : Kaathil kadhai irukku
Intha mannil kadhai irukku
Jeichaalum kadhai irukku
Thothaalum kadhai irukku
Sollama manasukulla
Ethanaiyo kadhai irukku

Female : Ponjathiya thotha payalae
Poril jeicha kadhai irukku
Male : Ponjathiya meetitu vanthida
Korangu koota padai irukku

Female : Ava kobam perugi mulaya thirugi
Oora ericha kadhai irukku
Male : Athil karugi parantha
Kaakka vaayil paati sutta vadai irukku
Female : Athil paati sutta vadai irukku

Female : Kaathil kadhai irukku
(Kaathil kadhai irukku)
Intha mannil kadhai irukku
(Intha mannil kadhai irukku)

Chorus : Lalalal lalal lalal laaa…

Female : Pinna vantha aama nenja
Munna poga yenga vaachan
Munnae pona muyalukkula
Thimira thanthu thoonga vachan

Male : Kadhai ya mudikkum pothu paavi
Kelvi onna anga vachan
Vethaalatha thirumbi poyi
Marathu mela thonga vachan

Male : Kadhaiya naalu thunda vetti
Athaiyum ithaiyum maathitaan
Vetti vela yen nu keten
Thiraikadhai nu sollitaan…aaa…

Female : Kaathil kadhai irukku
Intha mannil kadhai irukku

Female : Kaathil kadhai irukku
Intha mannil kadhai irukku
Kadhai illa nimisham illa
Kadhai illa manushan illa
Unnoda vaazhkaiyila
Kadhai illa na nee ethuvum illa..
Ah ah ah ah ah ah….

Female : Paambu sonna vasanam kettu
Pazhatha oruthan kadichu tholachan
Athu solli kodutha vasanam pesi
Oruthan manasa muzhusa kalachan
Paavam vedhachaan

Male : Pazham pazhama seidhi solla
Pala pazha mozhi kotti kedakkum
Nariyin manasa thetha sollu
Chi chi gnyana pazhamum pulikkum

Female : Antha pazhathukaaga
Thambi kaaran
Ulagam suththi vanthaanae
Pesa therinja annan
Amma-Appa ulagamunnaanae

Male : Hey ulagam thaan medaiyina
Nee naan thaan nadiganuna
Nammoda aatathaan whistle adichu
Yaar rasipaa…
Ah ha ha ha ha ….

Male : Kodi kodi manusa kadhaiya
Boomi kulla pooti vachan
Boomiya thaan urula vittu
Nammai ellam aati vachan

Female : Porappu pozhappu irappukellam
Dhinamum paada vachanae
Adutha vela vavuthukaaga
Sanda poda vachanae
Male : Mudiva theda vachanae

Male : Kaathil kadhai irukku
Intha mannil kadhai irukku

Male : Kaathil kadhai irukku
Intha mannil kadhai irukku
Jeichaalum kadhai irukku
Thothaalum kadhai irukku
Sollama manasukulla
Ethanaiyo kadhai irukku…uuu…uuu….

Female : Kaathil kadhai irukku
Intha mannil kadhai irukku
Kadhai illa nimisham illa
Kadhai illa manushan illa
Unnoda vaazhkaiyila
Kadhai illa na nee ethuvum illa

Chorus : Kadhai thiraikadhai vasanam
Kadhai thiraikadhai vasanam
kadhai thiraikadhai
Thiraikadhai … thiraikadhai
Kadhai kadhai kadhai kadhai…

பாடகா் : அல்போன்ஸ் ஜோசப்

இசையமைப்பாளா் : அல்போன்ஸ் ஜோசப்

ஆண் : இயக்கம்
வசனம் இயக்கம்
திரைக்கதை வசனம்
இயக்கம் கதை திரைக்கதை
வசனம் இயக்கம்

பெண் : கத சுட்ட கத
வட சுட்ட கத ஆயா
வட சுட்ட கத

பெண் : ஆயா சுட்ட
வடைய காக்கா சுட்ட
கத கத காக்கா கிட்ட
போயி ஒரு நரி சொன்ன
கத கத காக்கா வாய
பொளந்ததும் கீழ விட்ட
வட வட கீழ விட்ட வடைய
நரி சுட்ட கத கத கத கத கத
கத கத கத

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு ஜெய்ச்சாலும்
கதை இருக்கு தோத்தாலும்
கதை இருக்கு சொல்லாம
மனசுக்குள்ள எத்தனையோ
கதை இருக்கு

பெண் : பொஞ்சாதிய
தோத்த பயலே போரில்
ஜெய்ச்ச கதை இருக்கு
ஆண் : பொஞ்சாதிய
மீட்டிட்டு வந்திட குரங்கு
கூட்ட படை இருக்கு

பெண் : அவ கோபம்
பெருகி மூளைய திருகி
ஊர எரிச்ச கதை இருக்கு
ஆண் : அதில் கருகி பறந்த
காக்கா வாயில் பாட்டி சுட்ட
வடை இருக்கு
பெண் : அதில் பாட்டி சுட்ட
வடை இருக்கு

பெண் : காத்தில் கதை
இருக்கு (காத்தில் கதை
இருக்கு) இந்த மண்ணில்
கதை இருக்கு (இந்த
மண்ணில் கதை இருக்கு)

குழு : ………………………….

பெண் : பின்ன வந்த
ஆமை நெஞ்ச முன்ன
போக ஏங்க வச்சான்
முன்னே போன முயலுக்குள்ள
திமிர தந்து தூங்க வச்சான்

ஆண் : கதைய முடிக்கும்
போது பாவி கேள்வி ஒன்ன
அங்க வச்சான் வேதாளத்த
திரும்பி போயி மரத்து மேல
தொங்க வச்சான்

ஆண் : கதைய நாலு
துண்டா வெட்டி அதையும்
இதையும் மாத்திடான் வெட்டி
வேல ஏன்னு கேட்டேன்
திரைக்கதைனு சொல்லிட்டான்

பெண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு

பெண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு கதை இல்லா
நிமிஷம் இல்ல கதை இல்லா
மனுஷன் இல்ல உன்னோட
வாழ்க்கையிலே கதை இல்லனா
நீ எதுவும் இல்ல ஆ ஆ ஆ ஆ…….

பெண் : பாம்பு சொன்ன
வசனம் கேட்டு பழத்த
ஒருத்தன் கடிச்சு தொலச்சான்
அது சொல்லி கொடுத்த வசனம்
பேசி ஒருத்தன் மனச முழுசா
கலச்சான் பாவம் வெதச்சான்

ஆண் : பழம் பழமா
செய்தி சொல்ல பல
பழமொழி கொட்டி கிடக்கும்
நரியின் மனச தேத்த சொல்லு
சீ சீ ஞான பழமும் புளிக்கும்

பெண் : அந்த பழத்துக்காக
தம்பி காரன் உலகம் சுத்தி
வந்தானே பேச தெரிஞ்ச
அண்ணன் அம்மா அப்பா
உலகமுன்னானே

ஆண் : ஹேய் உலகம்
தான் மேடையினா
நீ நான் தான் நடிகனுனா
நம்மோட ஆட்டத்தான்
விசில் அடிச்சு யார் ரசிப்பா

ஆண் : கோடி கோடி
மனுச கதைய பூமிக்குள்ள
பூட்டி வச்சான் பூமிய தான்
உருள விட்டு நம்மை எல்லாம்
ஆட்டி வச்சான்

பெண் : பொறப்பு பொளப்பு
இறப்புக்கெல்லாம் தினமும்
பாட வச்சானே அடுத்த வேளை
வவுத்துக்காக சண்ட போட வச்சானே
ஆண் : முடிவ தேட வச்சானே

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு

ஆண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு ஜெய்ச்சாலும்
கதை இருக்கு தோத்தாலும்
கதை இருக்கு சொல்லாம
மனசுக்குள்ள எத்தனையோ
கதை இருக்கு

பெண் : காத்தில் கதை
இருக்கு இந்த மண்ணில்
கதை இருக்கு கதை இல்லா
நிமிஷம் இல்ல கதை இல்லா
மனுஷன் இல்ல உன்னோட
வாழ்க்கையிலே கதை இல்லனா
நீ எதுவும் இல்ல

குழு : கதை திரைக்கதை
வசனம் கதை திரைக்கதை
வசனம் கதை திரைக்கதை
திரைக்கதை திரைக்கதை
கதை கதை கதை கதை

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here