Singer : Lakshmikanth M

Music by : Siddhu Kumar

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Thavichen naa elachenae
Unakkae naan usuraaven variyaa
Thudichen na tholanjenae
Enakaaga oru paarva thariya

Male : En thavippu theera
Porutham koodi
Varama nee kidacha
En nenappu pooraa
Neeruppu pola
Neethaandi kodhicha

Male : En usurukulla
Usuru illa
Ranamathaan kedandhen
Un uruvam paatha
Peravu thaanae
Usuroda thirinjen

Male : Kaathiru azhagae
Kaathiru adiyae
Kaathiru azhagae
Konjam kaathiru uyirae

Male : Vaazhum kalam unnodu
Neeyum vendum ennodu
Aasai konden naalum vaasal
Paarthenae

Male : Kartu veesum ippodhu
Kaadhal nejil thappadhu
Therindhae nagarndhaai yeno

Male : Nee sollamal en kaalam
Engeyum pogadhae
Nee illamal en kaadhal
Endrum vaazhadhu

Male : En nenjodu un thedal
Eppodhum oyaadhu
Ennaalum en swaasam
Unnai neengaadhu

Male : Kaathiru azhagae
Kaathiru adiyae
Kaathiru azhagae
Konjam kaathiru uyirae

Male : Thavichen na elachenae
Unakkae naan usuraaven variyaa

Male : En thavippu theera
Porutham koodi
Varama nee kidacha
En nenappu pooraa
Neeruppu pola
Neethaandi kodhicha

Male : En usurukulla
Usuru illa
Ranamathaan kedandhen
Un uruvam paatha
Peravu thaanae
Usuroda thirinjen

Male : Kaathiru azhagae
Kaathiru adiyae
Kaathiru azhagae
Konjam kaathiru uyirae

பாடகர் : லக்ஷ்மிகாந்த் எம்

இசை அமைப்பாளர் : சித்து குமார்

பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : தவிச்சேன் நா இளச்சேனே
உனக்கே நான் உசுராவேன் வரியா
துடிச்சேன் நா தொலஞ்சேனே
எனக்காக ஒரு பார்வ தரியா

ஆண் : என் தவிப்பு தீர
பொருத்தம் கூடி வரமா
நீ கிடச்ச
என் நினப்பு பூரா
நெருப்பு போல நீதான்டி
கொதிச்ச

ஆண் : என் உசுருக்குள்ள
உசுரு இல்ல ரணமாதான்
கெடந்தேன்
உன் உருவம் பாத்த
பிறவு தானே உசுரோட
திரிஞ்சேன்

ஆண் : காத்திரு அழகே
காத்திரு அடியே
காத்திரு அழகே
கொஞ்சம் காத்திரு உயிரே

ஆண் : வாழும் காலம் உன்னோடு
நீயும் வேண்டும் என்னோடு
ஆசை கொண்டேன்
நாளும் வாசல் பார்த்தேனே…

ஆண் : காற்று வீசும் இப்போது
காதல் நெஞ்சில் தப்பாது
தெரிந்தே நகர்ந்தாய் ஏனோ

ஆண் : நீ சொல்லாமல் என் காலம்
எங்கேயும் போகாதே
நீ இல்லாமல் என் காதல்
என்றும் வாழாதே

ஆண் : என் நெஞ்சோடு உன் தேடல்
எப்போதும் ஓயாது
என்னாலும் என் சுவாசம்
உன்னை நீங்காது

ஆண் : காத்திரு அழகே
காத்திரு அடியே
காத்திரு அழகே
கொஞ்சம் காத்திரு உயிரே

ஆண் : தவிச்சேன் நா இளச்சேனே
உனக்கே நான் உசுராவேன் வரியா

ஆண் : என் தவிப்பு தீர
பொருத்தம் கூடி வரமா
நீ கிடச்ச
என் நினப்பு பூரா
நெருப்பு போல நீதான்டி
கொதிச்ச
ஆண் : என் உசுருக்குள்ள
உசுரு இல்ல ரணமாதான்
கெடந்தேன்
உன் உருவம் பாத்த
பிறவு தானே உசுரோட
திரிஞ்சேன்

ஆண் : காத்திரு அழகே
காத்திரு அடியே
காத்திரு அழகே
கொஞ்சம் காத்திரு உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here