Singers : S. P. Balsubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Female : Yaaradhu
Male : Naan thaan
Female : Naan thaannaa
Male : Pach..naanthaan
Female : Engae irukkinga
Male : Ingae
Female : Engae

Male : Kaathiruken kadhava thirandhu
Ullukku vaadi
Kaadhal seiyya kaththu koduppen
Munnukku vaadi

Male : Kaathiruken kadhava thirandhu
Ullukku vaadi
Kaadhal seiyya kaththu koduppen
Munnukku vaadi

Male : Naan vaada pudikkum
Malliga poovae
Vanna puravae vaa
Kai thottadhum thottu
Sammadha pattu vaa

Male : Kaathiruken kadhava thirandhu
Ullukku vaadi
Kaadhal seiyya kaththu koduppen
Munnukku vaadi

Female : Engaeyo ice aachu
Silu siluppaachchu
Inga thaan soodachchu
Yeriyudhu moochchu

Male : Lallallaala lallallaala
Lallallaala laa..
Ennavo aayachu ini yenna pechu
Pazham thaan pazhuthachu
Pasi yeduthaachu

Female : Yenna venum raasa
Nee ketta thaaren
Male : Onnu onna naan thaanae
Eduthukka poren

Female : Nee kannaththa killa
Yennaththa solla naan

Female : Kaathirundhen kadhava thirandhu
Ulluku vandhen
Kaadhal seiyya kaththu tharanum
Munnukku vandhen

Female : Nee vaadai pudikkum
Mallaiga poovo
Vanna puravo naan
Kai thotadhum thotten
Sammadha patten vaa

Female : Kaathirundhen kadhava thirandhu
Ulluku vandhen
Kaadhal seiyya kaththu tharanum
Munnukku vandhen

Female : Pettiyil paalodu
Buttigalum irukku
Vennayae thadavaadha
Rottigalum irukku

Male : Hmm..mm ha ha haa ha
Hmm mm..mm
Onnumae venamae
Unna vida enakku
Ulladhu yellamae
Unnidaththil irukku

Female : Mathavangha paakkaatti
Kodupen naanae
Male : Ha..ippo inga aal yedhu
Ragasium thaanae

Female : Naan vellari pinju
Mellavae konju vaa

Male : Kaathirukken kadhava thirandhu
Ullukku vaadi
Female : Hahhaa…kaadhal seiyya
Kaththu tharanum
Munnukku vandhen….

Male : Ullaedhaan paarenmaa
Ootty malai chaaral
Ullaththil paayadho
Oosi mazhai thooral

Female : Ahahahaahah ahahahaahah
Ahahaahaahah
Yennavo yedhedho
Inbam porandhachu
Sollavae theriyaama
Enna marandhachu

Male : Innum innum aanandham
Thannaal purium
Female : Chinna ponnu naan thaanae
Enakenna theriyum

Male : Naan ulladha solven
Sonnadha seiven vaa

Female : Kaathirundhen kadhava thirandhu
Ulluku vandhen
Kaadhal seiyya kaththu tharanum
Munnukku vandhen

Male : Naan vaada pudikkum
Mallaiga poovae
Vanna puravae vaa
Female : Hahha..
Male : Kai thotadhum thottu
Sammadha pattu vaa

Female : Kaathirundhen kadhava thirandhen
Ullukku vandhen hahha..
Male : Kaadhal seiyya kaththu koduppen
Munnukku vaadi
Female : Haaan..haa..

 

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசைஅமைப்பாளர் : இளையராஜா

பெண் : யாரது
ஆண் : நான் தான்
பெண் : நான் தான்னா
ஆண் : ப்ச்.. நான் தான்
பெண் : எங்கே இருக்கீங்க
ஆண் : இங்கே
பெண் : எங்கே

ஆண் : {காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி} (2)

ஆண் : நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா

ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி

பெண் : எங்கேயோ ஐஸ் ஆச்சு
சிலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடாச்சு
எரியுது மூச்சு

ஆண் : லல்லல்லால லல்லல்லால
லல்லல்லால லா..
என்னவோ ஆயாச்சு
இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு
பசி எடுத்தாச்சு

பெண் : என்ன வேணும் ராசா
நீ கேட்டாத் தாரேன்
ஆண் : ஒண்ணு ஒண்ணா நான் தானே
எடுத்துக்கப் போறேன்

பெண் : நீ கன்னத்த கிள்ள
என்னத்தச் சொல்ல நான்

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும்
முன்னுக்கு வந்தேன்

பெண் : நீ வாடை புடிக்கும்
மல்லிகப் பூவோ
வண்ணப் புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டேன்
சம்மதப் பட்டேன் வா

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரனும்
முன்னுக்கு வந்தேன்

பெண் : பெட்டியில் பாலோடு
புட்டிகளும் இருக்கு
வெண்ணையே தடவாத
ரொட்டிகளும் இருக்கு

ஆண் : ம்ம்… ஹ ஹ ஹா
ஹ ம்ம் ம்ம்…
ஒண்ணுமே வேணாமே
உன்ன விட எனக்கு
உள்ளது எல்லாமே
உன்னிடத்தில் இருக்கு

பெண் : மத்தவங்க பாக்காட்டி
கொடுப்பேன் நானே
ஆண் : ஹ..இப்போ இங்க ஆள் எது
ரகசியம் தானே

பெண் : நான் வெள்ளரிப் பிஞ்சு
மெல்லவே கொஞ்சு வா

ஆண் : காத்திருக்கேன் கதவ திறந்து
உள்ளுக்கு வாடி
பெண் : ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்

ஆண் : உள்ளே தான் பாரேன்மா
ஊட்டி மலைச் சாரல்
உள்ளத்தில் பாயாதோ
ஊசி மழைத் தூறல்

பெண் : அஹஹாஹ அஹஹாஹ
அஹஹாஹாஹ
என்னவோ ஏதேதோ
இன்பம் பொறந்தாச்சு
சொல்லவே தெரியாம
என்ன மறந்தாச்சு

ஆண் : இன்னும் இன்னும் ஆனந்தம்
தன்னால் புரியும்
பெண் : சின்னப் பொண்ணு நான் தானே
எனக்கென்னத் தெரியும்

ஆண் : நான் உள்ளத சொல்வேன்
சொன்னதச் செய்வேன் வா

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்துத் தரணும்
முன்னுக்கு வந்தேன்

ஆண் : நான் வாடை புடிக்கும்
மல்லிகப் பூவே
வண்ணப் புறாவே வா
பெண் : ஹாஹஹா..
ஆண் : கை தொட்டதும் தொட்டு
சம்மதப் பட்டு வா

பெண் : காத்திருந்தேன் கதவ திறந்தேன்
உள்ளுக்கு வந்தேன் ஹாஹஹா..
ஆண் : காதல் செய்ய கத்துக் கொடுப்பேன்
முன்னுக்கு வாடி
பெண் : ஹான்..ஹா..

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here